• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சீன பாதாள குழுவின் முக்கியத் தலைவர் கொழும்பில் கைது

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சீன பாதாள குழுவின் முக்கியத் தலைவர் கொழும்பில் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொழும்பு போர்ட் சிட்டியில் (Colombo Port City) முதலீடு செய்ய வந்த சீன முதலீட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்களிடம் இருந்து பெருமளவு பணத்தை கறந்து வந்த சீன பாதாள உலகக் குழுவின் முக்கியத் தலைவர் ஒருவர், கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் வைத்து மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என சிங்கள இணையத்தளம் செய்தி  வெளியிட்டுள்ளது.


சீனாவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, அந்நாட்டு பொலிஸாருக்குப் பயந்து இரகசியமாக இலங்கைக்குத் தப்பியோடு வந்துள்ள குறித்த நபர், கொழும்பிலுள்ள பல முன்னணி ஹோட்டல்களில் தங்கியவாறு இந்த மிரட்டல் மற்றும் கறுப்புப் பண மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.


 


பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சந்தன கொடிதுவக்கு மற்றும் சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் கமல ஆரியவன்ச ஆகியோரின் நேரடிப் பார்வையின்கீழ் மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் (CCB) பல நாட்களாக தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன் பலனாகவே கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்கள்:


  • வெளிநாடுகளுக்குச் சொந்தமான 2 கடவுச்சீட்டுகள்  
  • வேறு நபர்களுக்குச் சொந்தமான 7 கடவுச்சீட்டுகள்
  • 42 சிம் அட்டைகள்  


இலங்கையில் இருந்து நாடுகடத்த நடவடிக்கை


கொழும்பு போர்ட் சிட்டியில் வர்த்தக நடவடிக்கைகளுக்காகவும் முதலீடுகளுக்காகவும் வருகைதரும் சீன முதலீட்டார்களை இலக்குவதை்து அவர்களை அச்சுறுத்தி இவ்வாறு கப்பம் பெறும் வர்த்தகத்தில் அவர் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.   


 ​ கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேக நபரை, இலங்கைக்கான சீன தூதரகத்தின் ஊடாக உடனடியாக நாட்டுக்கு நாடுகடத்துவதற்கான  ஏற்பாடுகளை விசாரணை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு நகரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் கவலை நிலவி வரும் நிலையில், இந்த அதிரடித் கைது பாரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.


 


 



Read More

Previous Post

கொக்கைனுடன் மலேசியர்கள் பிடிபட்டதை அடுத்து, புக்கிட் அமான் ஜப்பானுக்கு அதிகாரிகளை அனுப்புகிறது | Makkal Osai

Next Post

நீங்கலாம் மனுஷனே கிடையாது.. 8 மாதம் போராடி இன்ஸ்டா பிரபலம் சுத்தப்படுத்திய நதியை 30 நாளில் நாறடித்த மக்கள்! வீடியோ | Bittu Tabahi spent 8 months cleaning Ajnar river again turns filty in a month

Next Post
நீங்கலாம் மனுஷனே கிடையாது.. 8 மாதம் போராடி இன்ஸ்டா பிரபலம் சுத்தப்படுத்திய நதியை 30 நாளில் நாறடித்த மக்கள்! வீடியோ | Bittu Tabahi spent 8 months cleaning Ajnar river again turns filty in a month

நீங்கலாம் மனுஷனே கிடையாது.. 8 மாதம் போராடி இன்ஸ்டா பிரபலம் சுத்தப்படுத்திய நதியை 30 நாளில் நாறடித்த மக்கள்! வீடியோ | Bittu Tabahi spent 8 months cleaning Ajnar river again turns filty in a month

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin