• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்… – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்… – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
சமூகம்
/
அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில்…

இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 1,197,728 பயனாளி குடும்பங்களுக்கு 11.16 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.


ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு, இன்று புதன்கிழமை (14) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 985,283 பயனாளி குடும்பங்களுக்கு 9.12 பில்லியன் ரூபாய் தொகையும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 212,445 பயனாளி குடும்பங்களுக்கு 2.04 பில்லியன் ரூபாய் தொகையும் வைக்கிலிடப்படவுள்ளது.

இரண்டு கட்டங்களின் கீழ் மொத்தம் 1,197,728 பயனாளி குடும்பங்களுக்கு 11.16 பில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

அதன்படி, பயனாளர்கள் இன்று முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக குறித்த பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

Previous Post

மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி.. வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த பெண்ணால் பரபரப்பு | Woman attempted to knife attack on Mamata Banerjee in West Bengal

Next Post

அகதிகளைக் கையாள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்ததற்கு UNHCR-ஐக் குறை கூற வேண்டாம் என அமைச்சரிடம் வலியுறுத்தல் | Makkal Osai

Next Post
அகதிகளைக் கையாள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்ததற்கு UNHCR-ஐக் குறை கூற வேண்டாம் என அமைச்சரிடம் வலியுறுத்தல் | Makkal Osai

அகதிகளைக் கையாள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்ததற்கு UNHCR-ஐக் குறை கூற வேண்டாம் என அமைச்சரிடம் வலியுறுத்தல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin