சவுதி அரேபியா மீது ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், இளவரசர் முகமது பின் சல்மானின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர் அரண்மனைகளிலும் பாதுகாக்கப்பட்ட Bunkar- களிலும் மாறி மாறி தங்கவைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து இந்த DECODE பகுதியில் விரிவாக பார்க்கலாம்…
Read More

