• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அமெரிக்க அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…!

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அமெரிக்க அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அரசு ஊழியர்கள் சவூதியின் எந்தவொரு விமான நிலையத்தையும் பயன்படுத்துவதற்கு முன் தூதரகப் பணித் தலைவரின் (Chief of Mission) சிறப்பு முன்அனுமதியைப் பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவிலுள்ள விமான நிலையங்களைக் குறிவைத்து ஏமனின் ஹூதி ஆயுதக் குழுவினர் நடத்திய தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

ரியாதிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

போக்குவரத்து 

சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (GACA) ரியாத் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகளுக்கான தற்காலிகத் தடையை நீடித்துள்ள நிலையிலேயே, அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்களுக்கு இந்த அவசரப் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அமெரிக்க அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...! | Us Restricts Air Travel For Staff In Saudi

தொடர் தாக்குதல்கள் காரணமாகச் சேதமடைந்துள்ள ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் மீதான நிறுத்திவைப்பு நீடிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பரிசோதனைகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரே இது மீண்டும் திறக்கப்படும்.

விமான நிலையம் 

அத்தோடு ஜெத்தாவில் உள்ள மன்னர் அப்துல்அஜிஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் தம்மாமில் உள்ள மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையம் ஆகியன இயங்கி வருகின்ற போதிலும், அங்குப் பல விமானங்கள் தாமதமடைந்துள்ளதுடன் பெருமளவிலான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை...! | Us Restricts Air Travel For Staff In Saudi

இந்தநிலையில் சவூதியிலுள்ள அமெரிக்கக் குடிமக்கள், விமான நிலையங்கள் மீதான சாத்தியமான தாக்குதல்கள், விமானச் சேவைகள் ரத்து, வான்வெளி மூடல்கள் மற்றும் பயணச் சீர்குலைவுகள் குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

சவூதி விமான நிலையங்களைப் பயன்படுத்தத் திட்டமிடும் அமெரிக்கப் பிரஜைகள் அதிதீவிர அவதானத்துடன் (Extreme Caution) செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

2027இல் ஏற்படும் ‘சூப்பர் எல் நினோ’ (Super El Nino) மலேசியாவின் 40.1°C வெப்பநிலையை தாண்டும் | Makkal Osai

Next Post

UPI MDR கட்டண அமலாக்கம் தள்ளி வைப்பு: வியாபாரிகளுக்கு NPCI வெளியிட்ட தீபாவளி பரிசு..!! | UPI MDR Charges Postponed After Diwali: NPCI Gives Major Relief to Merchants

Next Post
UPI MDR கட்டண அமலாக்கம் தள்ளி வைப்பு: வியாபாரிகளுக்கு NPCI வெளியிட்ட தீபாவளி பரிசு..!! | UPI MDR Charges Postponed After Diwali: NPCI Gives Major Relief to Merchants

UPI MDR கட்டண அமலாக்கம் தள்ளி வைப்பு: வியாபாரிகளுக்கு NPCI வெளியிட்ட தீபாவளி பரிசு..!! | UPI MDR Charges Postponed After Diwali: NPCI Gives Major Relief to Merchants

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin