• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சக்கர  நாற்காலியில் குடும்பத்தினால் கைவிடப்பட்ட  22 சிறப்புக் குழந்தைகளுக்குத் தாயாகும் மனிதர்

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சக்கர  நாற்காலியில் குடும்பத்தினால் கைவிடப்பட்ட  22 சிறப்புக் குழந்தைகளுக்குத் தாயாகும் மனிதர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோகூர் பாரு, தாமான் ஜோகூர் ஜெயா, ஜாலான் கெம்போங் 45 பகுதியில் செயல்பட்டு வரும் ஜோகூர் மாநில மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் பராமரிப்பு நல அமைப்பை சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடத்தி வருகிறார்.நான்கு வயது முதல் 30 வயது வரையிலான டவுன் சிண்ட்ரோம், பெருமூளை முடக்குவாதம் மற்றும் மனவளர்ச்சிக் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளைக் கொண்ட 22 பேருக்கு இங்கு பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்படுகிறது.சுமார் 27 ஆண்டுகள் மற்றொரு பராமரிப்பு மையத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்ட முகமட் யஹ்யா, தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை நன்கு உணர்ந்தவர். அதுவே, ஆதரவற்ற சிறப்புக் குழந்தைகளுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தூண்டியுள்ளது.
குடும்பத்தினரால் கைவிடப்பட்ட சில குழந்தைகளைப் பார்க்கக்கூட யாரும் வருவதில்லை. கடந்த ஆண்டு, குடும்பத்துடன் நீண்டகாலமாகத் தொடர்பில்லாமல் இருந்த படுத்த படுக்கையாக இருந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்தபோது, அவரது இறுதிச்சடங்கையும் முகமட் யஹ்யாவே முன்னின்று கவனித்தார். போலீசாரின் உதவியுடன் தந்தையைக் கண்டுபிடித்தபோதும், அவர் இறுதிச்சடங்கை ஏற்க மறுத்ததாக முகமட் யஹ்யா வேதனையுடன் நினைவுகூர்ந்தார். இந்தக் குழந்தைகள் வாசிக்கவும் எழுதவும், வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கவும் அவர் ஊக்குவித்து வருகிறார். எதிர்காலத்தில் அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி, இயன்றவரை தன்னிச்சையாக வாழும் வாய்ப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது கனவு. இதற்கிடையில், இம்மையத்தின் பராமரிப்புச் செலவுகளுக்கு உதவும் வகையில், எக்கோன்சேவ் பேரங்காடியின் பொது மேலாளர் மாஸ் இம்ரான் ஆதம், 1,000 ரிங்கிட் மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.தனது உடல் குறைபாட்டை ஒரு தடையாகக் கருதாமல், ஆதரவற்ற 22 உயிர்களுக்கு அன்பின் இல்லமாகத் திகழும் முகமட் யஹ்யா, மனிதநேயம் என்பது வசதியில் இல்லை; மற்றவர்களின் துயரத்தைத் துடைக்க முன்வரும் மனதில் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்து
இந்தக் குழந்தைகள் வாசிக்கவும் எழுதவும், வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கவும் அவர் ஊக்குவித்து வருகிறார். எதிர்காலத்தில் அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி, இயன்றவரை தன்னிச்சையாக வாழும் வாய்ப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது கனவு. இதற்கிடையில், இம்மையத்தின் பராமரிப்புச் செலவுகளுக்கு உதவும் வகையில், எக்கோன்சேவ் பேரங்காடியின் பொது மேலாளர் மாஸ் இம்ரான் ஆதம், RM1,000 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். தனது உடல் குறைபாட்டை ஒரு தடையாகக் கருதாமல், ஆதரவற்ற 22 உயிர்களுக்கு அன்பின் இல்லமாகத் திகழும் முகமட் யஹ்யா, மனிதநேயம் என்பது வசதியில் இல்லை; மற்றவர்களின் துயரத்தைத் துடைக்க முன்வரும் மனதில் இருக்கிறது என்பதை உலகுக்கு உணர்த்துகிறார்.
கிருஷ்ணன் ராஜு 

The post சக்கர  நாற்காலியில் குடும்பத்தினால் கைவிடப்பட்ட  22 சிறப்புக் குழந்தைகளுக்குத் தாயாகும் மனிதர் appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

வர்த்தகத்தை தாண்டிய அரசியல்.. அமெரிக்கா, உக்ரைன் நாட்டு விவகாரங்களில் தலையிட்ட எலான் மஸ்க்

Next Post

நான்காவது நாளாக தொடரும் ஞானசார தேரருக்கான விடுதலை கோரும் பேரணி

Next Post
நான்காவது நாளாக தொடரும் ஞானசார தேரருக்கான விடுதலை கோரும் பேரணி

நான்காவது நாளாக தொடரும் ஞானசார தேரருக்கான விடுதலை கோரும் பேரணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin