• Login
Tuesday, October 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இன்று விஜயவாடா செல்கிறார் முதலமைச்சர் விஜய்.. சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு.! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இன்று விஜயவாடா செல்கிறார் முதலமைச்சர் விஜய்.. சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 13, 2026 8:20 AM IST

Cm Vijay | விஜயவாடா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் இரவு 10 மணியளவில் சென்னை திரும்புகிறார்.

சந்திர பாபு நாயுடு விஜய்
சந்திர பாபு நாயுடு விஜய்

இன்று விஜயவாடா செல்லும் முதலமைச்சர் விஜய், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னையிலிருந்து விஜயவாடாவுக்கு புறப்படும் முதலமைச்சர் விஜய், மாலை 5 மணியளவில் விஜயவாடா கனக துர்கா அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார்.

மாலை 5.45 மணிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இல்லத்துக்குச் செல்லும் முதலமைச்சர் விஜய் அவருடன் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது தெலுங்கு கங்கை ஒப்பந்தத்தின்படி தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நீரை வழங்குமாறு வலியுறுத்துவார் எனத் தெரிகிறது. தொடர்ந்து 7 மணியளவில் புன்னமி காட் பகுதியில் நடைபெறும் விஜயவாடா உத்சவ் 2.0-வில் பங்கேற்கிறார்.

முதலமைச்சர் விஜயை விழாவுக்கு வரவேற்பதாக, தெலுங்கு தேசம் எம்.பி. கேசிநெனி சிவநாத் (Kesineni Sivanath) எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விஜயவாடா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் இரவு 10 மணியளவில் சென்னை திரும்புகிறார்.

Read More

Previous Post

கொழும்பு துறைமுக நகரத்தின் முதலீட்டாளர்களை மிரட்டிக் கப்பம் வசூலித்த சீன பிரஜை கைது  – Sri Lanka Tamil News

Next Post

புதிய 75 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு – Sri Lanka Tamil News

Next Post
புதிய 75 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும் – ஜனாதிபதி அறிவிப்பு – Sri Lanka Tamil News

புதிய 75 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும் - ஜனாதிபதி அறிவிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin