• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜியோவின் பிரம்மாண்ட ஐபிஓ: ரூ. 10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டத் தயாராகும் இந்தியாவின் 4-வது நிறுவனம்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜியோவின் பிரம்மாண்ட ஐபிஓ: ரூ. 10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டத் தயாராகும் இந்தியாவின் 4-வது நிறுவனம்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 12, 2026 5:03 PM IST

2016-இல் வணிகரீதியாகத் தொடங்கப்பட்ட ஜியோ, குறைந்த விலையில் டேட்டா மற்றும் அழைப்புச் சேவைகள் மூலம் இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.

News18
News18

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் , தனது வரவிருக்கும் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டின் (IPO) போது ரூ. 10.30 லட்சம் கோடி மதிப்பீட்டை (Valuation) இலக்காகக் கொண்டுள்ளது. இந்தப் பங்கு வெளியீடு வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், இந்தியாவில் ரூ. 10 லட்சம் கோடி சந்தை மூலதனத்தைக் (Market Capitalisation) கடந்த நான்காவது பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்ற வரலாற்றுச் சாதனையை ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் படைக்கும்.

தற்போது வரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ. 15.84 லட்சம் கோடி), பாரதி ஏர்டெல் (ரூ. 11.27 லட்சம் கோடி) மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி (ரூ. 10.90 லட்சம் கோடி) ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே இந்த பிரம்மாண்ட இலக்கைக் கடந்துள்ளன. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இந்த வரிசையில் இணைவது இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் அதிவேக வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் இந்த பொதுப் பங்கு வெளியீடு மூலம் சுமார் ரூ. 30,200 கோடியைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது. இது 2024-இல் நடைபெற்ற ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ரூ. 27,870 கோடி ஐபிஓ சாதனையை முறியடித்து, இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வாக உருவெடுக்கும். இந்த ஐபிஓ அக்டோபர் 21 அன்று சந்தாவுக்காகத் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2016-இல் வணிகரீதியாகத் தொடங்கப்பட்ட ஜியோ, குறைந்த விலையில் டேட்டா மற்றும் அழைப்புச் சேவைகள் மூலம் இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. மார்ச் 2026 நிலவரப்படி, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் கிட்டத்தட்ட 52.44 கோடி (524.4 மில்லியன்) வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

வெறும் மொபைல் சேவையோடு நிற்காமல், ஹோம் பிராட்பேண்ட், டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட், க்ளவுட் சேவைகள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் எண்டர்பிரைஸ் சொல்யூஷன்ஸ் என தனது சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸில் 66.4% பங்குகளை வைத்துள்ள நிலையில், இந்த தனிப் பங்குப் பட்டியலிடுதல் நிறுவனத்தின் டிஜிட்டல் வணிகத்தின் உண்மையான மதிப்பை முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையாகக் காட்டும்.

மேலும், நிறுவனத்தின் நிகர கடன் விகிதம் நிதியாண்டு 2024-இல் 0.88 ஆக இருந்தது, நிதியாண்டு 2026-இல் 0.36 ஆகக் குறைந்துள்ளது. கடன் அளவு குறைந்து நிதி நிலைமை பலமடைந்துள்ளது, எதிர்கால விரிவாக்கங்களுக்குப் பெரும் பலமாக அமையும்.

Read More

Previous Post

”டெல்லியை சிறையாக மாற்றியது ஏன்…?” – எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில் உம்ரா பயணங்களை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல் – Malaysiakini

Next Post

பாதுகாப்பு கவலைகளுக்கு மத்தியில் உம்ரா பயணங்களை ஒத்திவைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin