• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

குறைந்த பந்துகளில் 2,000 ரன்கள்.. சூர்யகுமாரின் உலக சாதனையைத் தகர்த்த அபிஷேக் சர்மா.. | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
குறைந்த பந்துகளில் 2,000 ரன்கள்.. சூர்யகுமாரின் உலக சாதனையைத் தகர்த்த அபிஷேக் சர்மா.. | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 11, 2026 9:33 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 ஃபார்மேட்டில் மூன்றாவது வேகமான அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

News18
News18

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா (Abhishek Sharma) புதிய உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடிய அவர், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்துகளில் 2,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு 2,000 ரன்கள் எட்ட அவருக்கு வெறும் 37 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. களமிறங்கியது முதலே வழக்கம் போல அதிரடியைத் தொடங்கிய அவர், ஷமார் ஸ்பிரிங்கர் வீசிய ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் பறக்கவிட்டு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வெறும் 15 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டிய அவர், சூர்யகுமார் யாதவ் ஏற்படுத்தி இருந்த முந்தைய உலக சாதனையைத் தகர்த்தெறிந்தார். சூர்யகுமார் யாதவ் 1164 பந்துகளில் 2,000 ரன்களை எட்டியிருந்த நிலையில், அபிஷேக் சர்மா வெறும் 1024 பந்துகளிலேயே அந்த இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வெறும் மூன்று பந்துகளில் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்த அவர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 ஃபார்மேட்டில் மூன்றாவது வேகமான அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த ஆண்டில் இவரது ஆட்டம் மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது.

நடப்பாண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 84 மற்றும் 68 ரன்கள் விளாசி மிரட்டிய அவர், அதன் பிறகு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சற்று தடுமாறினார்.

இருப்பினும், அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஆசியக் கோப்பை தொடர்களில் தனது ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் டி20 சதத்தையும் (108 ரன்கள்) பதிவு செய்து சாதனை படைத்தார்.

Read More

Previous Post

உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம்.. தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்த அதிபர் டிரம்ப்.. ஏன் முக்கியம் | US President Donald Trump Announces Temporary Russia-Ukraine Energy Ceasefire

Next Post

புகைமூட்டத்தின் போது ஜேகேஆர் தெருவிளக்குகள் இரண்டு மணி நேரம் கூடுதலாக எரியும் | Makkal Osai

Next Post
புகைமூட்டத்தின் போது ஜேகேஆர் தெருவிளக்குகள் இரண்டு மணி நேரம் கூடுதலாக எரியும் | Makkal Osai

புகைமூட்டத்தின் போது ஜேகேஆர் தெருவிளக்குகள் இரண்டு மணி நேரம் கூடுதலாக எரியும் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin