• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Salt | ஆசியாவின் மிகப்பெரிய உப்பு வயல்… தீவிரமடையும் உற்பத்தி பணிகள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Salt | ஆசியாவின் மிகப்பெரிய உப்பு வயல்… தீவிரமடையும் உற்பத்தி பணிகள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 11, 2026 8:33 AM IST

இந்த தொலைநோக்கு நடவடிக்கை அப்பகுதி மக்களுக்குப் பெருமளவிலான வேலைவாய்ப்பையும் ஈட்டித் தந்துள்ளது.

சீனாவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய உப்பு வயல்
சீனாவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய உப்பு வயல்

சீனாவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய உப்பு வயலில், உற்பத்திப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சாவோஃபெய்டியன் மாவட்டத்தில் சுமார் 57,657 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நான்பாவ் உப்பு வயல், சீனாவின் சாங்லு கடல் உப்பு உற்பத்திப் பிராந்தியத்தின் முக்கிய தளமாக திகழ்ந்து வருகிறது. தற்போது இலையுதிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், நிலவும் சாதகமான வெயில் காலத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் நவீன இயந்திரங்கள் மூலம் உப்பைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வீக்-எண்ட் வந்தாலே எக்ஸ்ட்ரா தூங்குறீங்களா? இது நல்லதா கெட்டதா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

உப்பைச் சேகரிக்க அதிநவீன அறுவடை இயந்திரங்களை இயக்கி வரும் தொழிலாளர்கள், குறுகிய காலத்தில் அதிக உற்பத்தியைச் சாதித்து வருகின்றனர். மைதானம் முழுவதும் வெள்ளை நிற மலைகள் போலக் குவிந்து கிடக்கும் உப்பு காண்போரை கவரும் வகையில் அமைந்துள்ளது. உப்பு உற்பத்தியில் கிடைக்கும் துணைப் பொருட்களைப் பல்வேறு ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் கழிவுகள் குறைக்கப்பட்டு, உயர்தர உள்ளூர் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இந்த தொலைநோக்கு நடவடிக்கை அப்பகுதி மக்களுக்குப் பெருமளவிலான வேலைவாய்ப்பையும் ஈட்டித் தந்துள்ளது.

Read More

Previous Post

புடினிடம் கெஞ்சும் டிரம்ப்.. அமெரிக்காவில் நிலைமை ரொம்ப மோசம்! | Trump Strikes Surprise Deal With Putin: Russia Lifts Diesel Ban to Supply US as Fuel Hits $6.28 a Gallon

Next Post

3 முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Next Post
3 முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

3 முக்கிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin