• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நிட்டம்புவையில் மாமனார் கொலை: மருமகனைத் தேடி காவல்துறையினர் விசாரணை

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நிட்டம்புவையில் மாமனார் கொலை: மருமகனைத் தேடி காவல்துறையினர் விசாரணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கம்பகா மாவட்டத்தில் நிட்டம்புவ காவல் பிரிவுக்குட்பட்ட தங்கொல்லவத்த பகுதியில் தடிகளால் தாக்கப்பட்டு 70 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


நேற்று (10.11.2026) மாலை உயிரிழந்த நபருக்கும் அவரது மகளின் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து, மருமகன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த நபர் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை


உயிரிழந்தவர் இஹல தங்கொல்லவத்த பகுதியில் வசித்து வந்த 70 வயதுடையவர் என நிட்டம்புவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிட்டம்புவையில் மாமனார் கொலை: மருமகனைத் தேடி காவல்துறையினர் விசாரணை | Murder In Nittambuwa Police Investigation


சம்பவத்தையடுத்து 26 வயதுடைய சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்காக நிட்டம்புவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

உக்ரைனுக்கு புதிய அதிபர் வேண்டுமா? டிரம்ப் கருத்து|Trump’s Russia Diesel Deal: A U-Turn on Ukraine?

Next Post

பாகிஸ்தானை தாக்க ரெடியாகும் ஈரான்? ஹவுதி – சவுதி மோதலால் விரிவடையும் போர்! | Iran warns Pakistan after his forces helps to Saudi Arabia against Houthis

Next Post
பாகிஸ்தானை தாக்க ரெடியாகும் ஈரான்? ஹவுதி – சவுதி மோதலால் விரிவடையும் போர்! | Iran warns Pakistan after his forces helps to Saudi Arabia against Houthis

பாகிஸ்தானை தாக்க ரெடியாகும் ஈரான்? ஹவுதி – சவுதி மோதலால் விரிவடையும் போர்! | Iran warns Pakistan after his forces helps to Saudi Arabia against Houthis

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin