• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தாராபுரத்தில் தவெகவின் வெற்றியை ஸ்பாய்லராக்கும் நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள்! | Naam Tamilar Communist turned spoiler to TVK In Dharapuram by election

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தாராபுரத்தில் தவெகவின் வெற்றியை ஸ்பாய்லராக்கும் நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள்! | Naam Tamilar Communist turned spoiler to TVK In Dharapuram by election
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Pavithra Mani

Time
Updated: Friday, October 9, 2026, 10:00 [IST]

தாராபுரம்: மதுராந்கம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் என 5 முனை போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுராந்கத்தில் தவெக முன்னிலை வகிக்கிறது. தாராபுரத்தில் அதிமுக முதலிடத்திலும், தவெக இரண்டாமிடத்திலும் உள்ளது. தாராபுரத்தில் தவெக வெற்றியை நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள் ஸ்பாய்லராக்கியுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியமைத்தது. அதிமுகவில் 6 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்தனர். முதல்கட்டமாக மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைதேர்தல் கடந்த 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Dharapuram TVK

தாராபுரத்தில் அதிமுக முன்னிலை

அதிமுகவில் ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்தியபாமா தவெக வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது. மறுபக்கம் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது அதிமுகவுக்கு கௌரவ பிரச்சனை. தவெகவுக்கு கடுமையான போட்டி கொடுப்பதற்கு திமுகவுக்கும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் அவசியம். கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழருக்கும் இந்த தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிப்பது அவசியம்.

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம் வெளியாகி வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையில் இரண்டு தொகுதியிலும் தவெக முன்னிலை வகித்தது. இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் மதுராந்தகத்தில் தவெக முன்னிலை வகிக்கிறது. தாராபுரத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. முதல் சுற்றின் அதிகாரப்பூர்வ முடிவில் தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதி 2639 வாக்குகள் பெற்றார். தவெக சத்யபாமா 2634 வாக்குகள் பெற்றுள்ளார்.

நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள் ஸ்பாய்லர்

திமுக வேட்பாளர் சுகன்யா 2019 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா 168 வாக்குகளும், சிபிஐ வேட்பாளர் லட்சுமணன் 70 வாக்குகளும் பெற்றுள்ளனர். தவெக, அதிமுக இடையே வெறும் 5 வாக்குகள் தான் வித்தியாசம். ஆனால் நாம் தமிழர், சிபிஐ இணைந்து 238 வாக்குகளை பெற்றுள்ளனர். இரண்டாம் சுற்று முடிவிலும் இதே நிலை நிலவுகிறது. இரண்டு சுற்றுகள் முடிவில் சுமார் 500 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள் இணைந்து 500 வாக்குகளை பெற்றுள்ளனர். இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிவது தவெகவுக்கு சாதகமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்களும், தவெகவினரும் நம்பினர். ஆனால் நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள் வாக்குகள், தவெகவின் வெற்றியை ஸ்பாய்லராக்கியுள்ளனர். இதனால் தவெக மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது.

English summary

Dharapuram by election ADMK leading TVK trailing. Naam Tamilar, Communist turned spoiler to TVK made big twist in contest.

Read More

Previous Post

புலம்பெயர் தமிழர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சுவிசில் திரையிடப்படுகிறது போராட்டம் திரைப்படம்

Next Post

“இம்பாக்ட் ப்ளேயர் விதியால் எந்தப் பயனும் இல்லை” – முன்னாள் வீரர் கடும் விமர்சனம் | கிரிக்கெட் செய்திகள்

Next Post
“இம்பாக்ட் ப்ளேயர் விதியால் எந்தப் பயனும் இல்லை” – முன்னாள் வீரர் கடும் விமர்சனம் | கிரிக்கெட் செய்திகள்

"இம்பாக்ட் ப்ளேயர் விதியால் எந்தப் பயனும் இல்லை" – முன்னாள் வீரர் கடும் விமர்சனம் | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin