• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சுவாச கருவிகளின்றி கடலில் 450 அடி ஆழத்திற்கு சென்று ரஷ்யாவின் ஃப்ரீடைவர் உலக சாதனை! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 10, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
சுவாச கருவிகளின்றி கடலில் 450 அடி ஆழத்திற்கு சென்று ரஷ்யாவின் ஃப்ரீடைவர் உலக சாதனை! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 10, 2026 6:26 AM IST

பெண்களுக்கான ஃப்ரீ இம்மர்ஷன் பிரிவில் ஹங்கேரியின் சோஃபியா டோரோட்சிக் 354 அடி ஆழத்திற்குச் சென்று புதிய உலக சாதனை படைத்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலக சாதனை
உலக சாதனை

எந்தவித சுவாச கருவிகளும் இன்றி கடலில் 450 அடி ஆழத்திற்குச் சென்று, ரஷ்யாவின் ஃப்ரீடைவர் அலெக்ஸி மோல்சனோவ் உலக சாதனை படைத்துள்ளார்.

சைப்ரஸின் லிமாசோல் கடற்பகுதியில் ‘உலக அப்னியா ஆழ்கடல் சாம்பியன்ஷிப்’ போட்டி நடைபெற்றது. இதில், கான்ஸ்டன்ட் வெயிட் பிரிவில் ரஷ்யாவின் முன்னணி வீரர் அலெக்ஸி மோல்சனோவ் தனது சொந்த மூச்சுத் திறனை மட்டுமே நம்பி சுமார் 449 புள்ளி ஐந்து அடி ஆழத்திற்குச் சென்று வியப்பில் ஆழ்த்தினார்.

இதன்மூலம், அவர் இந்த போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். மேலும், 2023ஆம் ஆண்டு 446 அடி ஆழ்கடலுக்கு சென்ற தனது முந்தைய சாதனையையும் ரஷ்யாவின் முன்னணி வீரர் அலெக்ஸி மோல்சனோவ் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

ரூ.8 லட்சம் கோடி இழப்புக்கு மத்தியில் தூள்கிளப்பும் TCS.. காலாண்டு முடிவுகளுக்கு முன்பே மாஸ்..! | TCS Q2 Results Today: Why TCS Share Price Is Rising Despite ₹8 Lakh Crore Sensex Wealth Erasure

Next Post

பட்ஜெட் 2027 – M40 பிரிவினருக்கு வரிச் சலுகைகள் – Malaysiakini

Next Post
பட்ஜெட் 2027 – M40 பிரிவினருக்கு வரிச் சலுகைகள் – Malaysiakini

பட்ஜெட் 2027 – M40 பிரிவினருக்கு வரிச் சலுகைகள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin