• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மருந்து விளம்பரங்களுக்கு மத்திய அரசின் முன்அனுமதி கட்டாயம்: விதியை கடுமையாக்கிய சுகாதார அமைச்சகம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மருந்து விளம்பரங்களுக்கு மத்திய அரசின் முன்அனுமதி கட்டாயம்: விதியை கடுமையாக்கிய சுகாதார அமைச்சகம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 09, 2026 7:48 PM IST

இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், மருந்துகளுக்கான விதிகள், 1945-ன் விதி 65-ன் கீழ் துணை விதி (22)-ஐச் சேர்க்க அமைச்சகம் முன்மொழிந்துள்ளது

News18
News18

மருத்துவச் சீட்டு அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் மருந்துகள் தொடர்பான விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறைகளை வலுப்படுத்தும் நோக்கில், மருந்துகளுக்கான விதிகள், 1945-ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்தத் திருத்த முன்மொழிவின்படி, ஹெச், ஹெச்1, எக்ஸ் ஆகிய பட்டியல் வகைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை விளம்பரப்படுத்துவதற்கு மத்திய அரசின் முன் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும் என்ற தற்போதைய விதியை, மருந்துகளின் விற்பனை, விநியோகத்திற்கான உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கட்டமைப்பின் கீழ், மத்திய அரசின் முன் அனுமதியின்றி குறிப்பிட்ட பட்டியல் வகைகளில் இடம்பெற்றுள்ள மருந்துகளை உற்பத்தியாளர்கள் விளம்பரப்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றின் சில்லறை, மொத்த விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள மருந்து நிறுவனங்களுக்கான விதிகள், இதில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், மருந்துகளுக்கான விதிகள், 1945-ன் விதி 65-ன் கீழ் துணை விதி (22)-ஐச் சேர்க்க அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், மருந்துகளை விற்பனை செய்வதற்கும், இருப்பில் வைத்திருப்பதற்கும், காட்சிப்படுத்துவதற்கும், விநியோகிப்பதற்கும் உரிமம் பெற்றவர்களுக்கும், விளம்பரக் கட்டுப்பாடுகள் விரிவுபடுத்தப்பட உள்ளன. இதன்படி, ஹெச், ஹெச்1, எக்ஸ் ஆகிய பட்டியல் வகைகளில் குறிப்பிடப்பட்டுள்ள மருந்துகளை மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் விளம்பரப்படுத்தக் கூடாது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய சில நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள், மனநலத்தைப் பாதிக்ககக்கூடிய மருந்துகள், மருத்துவச் சீட்டு அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் மருந்துகள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

Previous Post

டீசல் விலை தொடர்பாக விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

Next Post

TCS, Infosys நிறுவனங்களுக்கு செக் வைத்த டிரம்ப்.. ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்..!! | Trump’s H-1B Crackdown: TCS, Infosys, Wipro, HCL, Microsoft, Adobe Hit by US PERM Green Card Freeze—What It Means for Indian IT Workers

Next Post
TCS, Infosys நிறுவனங்களுக்கு செக் வைத்த டிரம்ப்.. ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்..!! | Trump’s H-1B Crackdown: TCS, Infosys, Wipro, HCL, Microsoft, Adobe Hit by US PERM Green Card Freeze—What It Means for Indian IT Workers

TCS, Infosys நிறுவனங்களுக்கு செக் வைத்த டிரம்ப்.. ஐடி ஊழியர்களுக்கு பெரிய சிக்கல்..!! | Trump’s H-1B Crackdown: TCS, Infosys, Wipro, HCL, Microsoft, Adobe Hit by US PERM Green Card Freeze—What It Means for Indian IT Workers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin