• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

டீசல் விலை தொடர்பாக விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
டீசல் விலை தொடர்பாக விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டீசல் விலை தொடர்பாக விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து டீசல் விலைகள் கடுமையாகக் குறையும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு மோதல் மற்றும் சர்வதேச எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக டீசல் விலைகள் உச்சத்தைத் தொட்டுள்ளன.

இந்தநிலையில், டீசல் விலை தொடர்பாக விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

விலை உயர்வு 

இதையடுத்து டீசல் விலைகள் கடுமையாகக் குறையும் என அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஈரானின் அணுஆயுதத் திட்டத்தைத் தடுத்ததே எரிபொருள் சந்தையில் இந்த தற்காலிக விலை உயர்வுக்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரித்து வரும் டீசல் விலையைக் கட்டுப்படுத்த அமெரிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் டீசல் விலைகள் மீண்டும் கணிசமாகக் குறையும் என்றும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

ஈரான் அணுஆயுதம் பெறுவதை நாங்கள் தடுத்து நிறுத்தியுள்ளோம் எனவும் இதன் காரணமாக உருவான இந்த நெருக்கடி மற்றும் விலை உயர்வு விரைவில் ஏதோவொரு வகையில் முடிவுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மடானி அரசாங்கத்தின் மக்கள் நலன் காக்கும் பட்ஜெட் யுனேஸ்வரன் பாராட்டு | Makkal Osai

Next Post

மருந்து விளம்பரங்களுக்கு மத்திய அரசின் முன்அனுமதி கட்டாயம்: விதியை கடுமையாக்கிய சுகாதார அமைச்சகம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மருந்து விளம்பரங்களுக்கு மத்திய அரசின் முன்அனுமதி கட்டாயம்: விதியை கடுமையாக்கிய சுகாதார அமைச்சகம்! | India News (இந்தியா செய்திகள்)

மருந்து விளம்பரங்களுக்கு மத்திய அரசின் முன்அனுமதி கட்டாயம்: விதியை கடுமையாக்கிய சுகாதார அமைச்சகம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin