• Login
Saturday, October 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மடானி அரசாங்கத்தின் மக்கள் நலன் காக்கும் பட்ஜெட் யுனேஸ்வரன் பாராட்டு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
மடானி அரசாங்கத்தின் மக்கள் நலன் காக்கும் பட்ஜெட் யுனேஸ்வரன் பாராட்டு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மடானி அரசாங்கத்தின் கீழ் யாரும் பின்தங்கிவிட மாட்டார்கள் என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2027 பட்ஜெட் உறுதி செய்திருக்கிறது என்று தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுவோர் முதல் நடுத்தர வருமானம் பெறுவோர் வரையிலும் குறைந்தபட்ச சம்பளம் பெறும் தொழிலாளர்கள் முதல் உயர்ந்த வருமானம் பெறக்கூடியவர்கள் வரை அனைவருக்கும் இந்த பட்ஜெட் நன்மை அளிக்கிறது. நாட்டின் செழிப்பை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கவேண்டியதுதான் நியாயம் என்று அவர் சொன்னார். அனைத்து இனத்தவரும் அனைத்து சமயத்தவரும் அனைத்து மாநிலத்தவரும் கவனிக்கப்பட வேண்டும்.

அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
அவர்களும் நியாயமான சமச்சீரான மேம்பாட்டை அனுபவிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மக்களின் நல்வாழ்வுக்கு 2027 பட்ஜெட் பக்கபலமாக இருக்கட்டும். வலுவான பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கட்டும் என்றும் அவர் தெரிவித்தார்

Previous articleசமூக வலைத்தளம் மூலம் அறிமுகமான 14 வயது தோழியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 24 வயது இளைஞருக்கு எதிராக குற்றச்சாட்டு!
Next article2027 வரவு செலவு திட்டம் : 6% பொருளாதார வளர்ச்சியுடன் மானியங்கள், வேலைவாய்ப்புகளுக்குப் பிரதமா் முன்னுரிமை!
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

கல்லூரி மாணவர்களே TCS வெளியிட்ட குட் நியூஸ்.. இத மட்டும் பண்ணுங்க கை நிறைய சம்பளத்தோட வேலை ரெடி..!! | TCS Hiring 2026: 10,000 Freshers Onboarded in Q2, 24,000 Offers in H1 – Good News for College Students

Next Post

டீசல் விலை தொடர்பாக விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

Next Post
டீசல் விலை தொடர்பாக விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

டீசல் விலை தொடர்பாக விரைவில் ஒரு பெரிய அறிவிப்பு! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin