• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

மீன் குழம்பை விண்வெளிக்கு எடுத்து சென்ற சுனிதா வில்லியம்ஸ்..!

GenevaTimes by GenevaTimes
June 9, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
மீன் குழம்பை விண்வெளிக்கு எடுத்து சென்ற சுனிதா வில்லியம்ஸ்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விண்வெளிக்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், இந்திய உணவுகளில் ஒன்றான மீன் குழம்பை தன்னுடன் விண்வெளிக்கு எடுத்து சென்றுள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்வெளியில் விண்மீன்களை தான் பார்க்கமுடியுமா மீன் குழம்பு கூட சாப்பிட முடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் என்ற சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், கடந்த 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு 3ஆவது முறையாக சென்றார்.

விளம்பரம்

அப்போது பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் நுழைந்ததும் மகிழ்ச்சியில் சுனிதா வில்லிம்ஸ் நடனமாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

உங்கள் நுரையீரலை இயற்கையாக சுத்தப்படுத்தி கல்லீரலை நச்சு நீக்கும் 11 சூப்பர்ஃபுட்கள்.!


உங்கள் நுரையீரலை இயற்கையாக சுத்தப்படுத்தி கல்லீரலை நச்சு நீக்கும் 11 சூப்பர்ஃபுட்கள்.!

விண்வெளிக்கு செல்வதற்கு முன்பு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த சுனிதா, தனக்கு பிடித்த இந்திய உணவான சமோசாவை எடுத்து செல்ல உள்ளதாக கூறினார். மேலும், தன்னுடன் சிறிய விநாயகர் சிலையையும் எடுத்து செல்ல உள்ளதாக தெரிவித்திருந்தார்.

 

Take a tour of #Starliner! We’re streaming live from the @Space_Station with @NASA_Astronauts Butch Wilmore and Suni Williams: https://t.co/9Ez21vdkFQ

— NASA (@NASA) June 8, 2024

விளம்பரம்

இந்நிலையில், சுனிதா தன்னுடன் இந்திய உணவுகளில் ஒன்றான மீன் குழம்பை விண்வெளிக்கு எடுத்து சென்றுள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சமோசாவுக்கு பதிலாக இந்த உணவை எடுத்துச் சென்றுள்ளதாகவும், இதனால் தனது வீட்டில் இருப்பது போன்ற உணர்வை சுனிதா பெற முடியும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

விளம்பரம்

.



Read More

Previous Post

உலகக்கோப்பை டி20 களத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள்… அதிகமுறை வென்றது யார்?

Next Post

கங்கனா ரணாவத் உட்பட.. லோக்சபா தேர்தலில் வென்ற சினிமா பிரபலங்கள் | Makkal Osai

Next Post
கங்கனா ரணாவத் உட்பட.. லோக்சபா தேர்தலில் வென்ற சினிமா பிரபலங்கள் | Makkal Osai

கங்கனா ரணாவத் உட்பட.. லோக்சபா தேர்தலில் வென்ற சினிமா பிரபலங்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin