• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

24 மணி நேரம் ‘நோ’ இன்டர்நெட்… அதிகரிக்கும் பதற்றம்… என்ன காரணம்? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
24 மணி நேரம் ‘நோ’ இன்டர்நெட்… அதிகரிக்கும் பதற்றம்… என்ன காரணம்? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 09, 2026 7:55 PM IST

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்களால் பதற்றம் நிலவும் நிலையில், நாளை இரவு வரை மொபைல் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

News18
News18

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து டெல்லியில் தீவிரம் அடைந்துவருகிறது. காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணியினர் ஒரு பக்கம் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவரும் நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் பல்வேறு மாணவர்கள் அமைப்புகளும் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர்கள் அமைப்பினர் நாளை (10ஆம் தேதி) மாபெரும் போராட்டத்தை அறிவித்து, நாடு முழுவதும் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர். இந்நிலையில், டெல்லி செல்லும் பல்வேறு இரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பல ஆயிரம் துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரம் குறித்து முறையீட இருக்கின்றனர். இதன் காரணமாக இன்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்திற்கு வருகை தந்துள்ளனர்.

Internet services suspended within a 4-km radius in New Delhi. The Ministry of Home Affairs has approved the temporary suspension of internet services. Internet services will remain suspended within a 4-kilometer radius around the Janpath–Kartavya Path crossing. Services will remain suspended from 10 PM on October 9 to 10 PM on October 10. Instructions have been issued to suspend all forms of mobile internet technology.


— ANI (@ANI) October 9, 2026

இந்நிலையில், டெல்லி ஜன்பத் – கர்த்தவ்யா பாதை சந்திப்பைச் சுற்றியுள்ள 4 கி.மீ சுற்றளவில் இன்று (9ஆம் தேதி) இரவு 10 மணி முதல் நாளை (10ஆம் தேதி) இரவு 10 மணி வரை அனைத்து வகையான மொபைல் இணையச் சேவை உட்பட இணையச் சேவையை நிறுத்தி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

21/4 தாக்குதல்: தள்ளுபடியான மனுவை எதிர்த்து கோட்டா மனு

Next Post

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நவநீதம் பிள்ளை: இவருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? | Navanethem pillay Wins 2026 Nobel Peace Prize: Her Tamil Nadu Roots and Connection to Tamil Nadu

Next Post
அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நவநீதம் பிள்ளை: இவருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? | Navanethem pillay Wins 2026 Nobel Peace Prize: Her Tamil Nadu Roots and Connection to Tamil Nadu

அமைதிக்கான நோபல் பரிசு பெறும் நவநீதம் பிள்ளை: இவருக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? | Navanethem pillay Wins 2026 Nobel Peace Prize: Her Tamil Nadu Roots and Connection to Tamil Nadu

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin