• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Postal Votes: மதுராந்தகம் இடைத்தேர்தல்! தபால் வாக்குகளில் அரசு ஊழியர்கள் தவெகவுக்கு எதிர்ப்பு! திமுகவுக்கே ஆதரவு | DMK gets more votes from postal ballots at Maduranthagam by election 2026

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Postal Votes: மதுராந்தகம் இடைத்தேர்தல்! தபால் வாக்குகளில் அரசு ஊழியர்கள் தவெகவுக்கு எதிர்ப்பு! திமுகவுக்கே ஆதரவு | DMK gets more votes from postal ballots at Maduranthagam by election 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Updated: Friday, October 9, 2026, 14:10 [IST]

செங்கல்பட்டு: மதுராந்தகம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் அதில் முதலில் எண்ணப்படும் தபால் ஓட்டுக்களில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது அரசு ஊழியர்கள் அதிகம் பேர் பயன்படுத்தும் தபால் வாக்குகள் தவெகவுக்கு நிறைய கிடைக்கவில்லை.

மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கு கடந்த 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

by poll 2026 maduranthagam 2026

இந்த தேர்தலில் மொத்தம் 86.26 சதவீதம் ஆகும். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் கொண்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஆத்தூரில் உள்ள மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்தம் 22 சுற்றுகளாக வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. தபால் வாக்குகளில் திமுகவுக்கு 358, அதிமுகவுக்கு 322, தவெகவுக்கு 136 வாக்குகள் கிடைத்துள்ளன. அரசு ஊழியர்கள் அதிகம் ஓட்டு போடும் தபால் ஓட்டுகளிலேயே எதிர்க்கட்சியான திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது தெரிகிறது.

தபால் வாக்குகள் பெறும் பணிகள் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின் பேரில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றோர், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் உள்பட 931 வாக்காளர்கள் தபால் வாக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அந்த வகையில் இதுவரை 893 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று முதலில் எண்ணப்பட்ட தபால் ஓட்டுகளின் முடிவுகள் கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்றின் போது அறிவிக்கப்பட்டது. மதுராந்தகம் இடைத்தேர்தலின் போது கொழஞ்சிவாடி பகுதியில் மரகதம் குமரவேலின் பெயருக்கு அருகே கருப்பு நிற இங்க் இருந்ததாக சொல்லப்படுகிறது.

English summary

Postal ballots are going to count at Maduranthagam by election 2026. What will be the results?

Read More

Previous Post

ஞானசார தேரரின் காவி உடை நீக்கம் : தீர்மானத்திற்கு எதிராக மனு தாக்கல்!

Next Post

LPG கேஸ்: புது சிலிண்டர் இணைப்பு தர மறுக்கும் நிறுவனங்கள்..!! கேஸ் சிலிண்டர் பெற மாற்று வழி உள்ளதா? | New LPG Connections Still on Hold: Can 5kg and 10kg FTL Cylinders Help Consumers?

Next Post
LPG கேஸ்: புது சிலிண்டர் இணைப்பு தர மறுக்கும் நிறுவனங்கள்..!! கேஸ் சிலிண்டர் பெற மாற்று வழி உள்ளதா? | New LPG Connections Still on Hold: Can 5kg and 10kg FTL Cylinders Help Consumers?

LPG கேஸ்: புது சிலிண்டர் இணைப்பு தர மறுக்கும் நிறுவனங்கள்..!! கேஸ் சிலிண்டர் பெற மாற்று வழி உள்ளதா? | New LPG Connections Still on Hold: Can 5kg and 10kg FTL Cylinders Help Consumers?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin