• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை! கைது செய்வதை தடுக்க கோரி உயர் நீதிமன்றை நாடிய கோட்டாபய

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை! கைது செய்வதை தடுக்க கோரி உயர் நீதிமன்றை நாடிய கோட்டாபய
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராசபக்ச உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தம்மை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி அவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

மேன்முறையீட்டு மனு

குறித்த மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, கோட்டாபய ராசபக்ச உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை! கைது செய்வதை தடுக்க கோரி உயர் நீதிமன்றை நாடிய கோட்டாபய | Easter Attack Gotapaya Supreme Court Pta

இந்த மனுவில் காவல்துறைமா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட சிலர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.  

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

H-1B விசா சர்ச்சை: ஜே.டி. வான்ஸ் பேச்சுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு|‘Indentured Servants’? India Hits Back at JD Vance

Next Post

திருமங்கலம் ஃபார்முலாவா? 1 ரூபாய்கூட கொடுக்கல.. ஆனாலும் லட்சம் ஓட்டு வித்தியாசம்.. விஜய் பாலாஜி அதிரடி | Thirumangalam Formula? TVK Minister Vijay Balaji Claims 1 Lakh Vote Margin Without Paying a Rupee in Dharapuram

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In