• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஸ்டார்லிங் இணைய சேவை விவகாரம்: எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
ஸ்டார்லிங் இணைய சேவை விவகாரம்: எலான் மஸ்க் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்கு சில தொழிலதிபர்கள் தடையாக இருப்பதாக எலான் மஸ்க் கூறிய குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.இந்தியாவின் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான உரிமம் வழங்கும் நடைமுறை “நியாயமானதும், பாரபட்சமற்றதுமாக” இருப்பதாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளுக்கும் இதே நடைமுறையே பின்பற்றப்படுவதாக கூறியுள்ளது.

எலான் மஸ்க் குற்றச்சாட்டு

ஸ்டார்லிங்க் சேவையை இந்தியாவில் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், எலான் மஸ்க் தனது எக்ஸ் தளப் பதிவில் வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. எலான் மஸ்க் கூறியிருந்ததாவது: இந்திய மக்களிடம் தங்களது ஏகபோக ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக சில தொழிலதிபர்கள் எங்களை தடுத்து வருகின்றனர்’ என்று குற்றம்சாட்டியிருந்தார். எனினும், அந்த தொழிலதிபர்கள் யார் என்பதை பெயரிட்டு அவர் குறிப்பிடவில்லை.

அரசின் விளக்கம்

இதற்கு பதிலளித்த தகவல் தொடர்பு அமைச்சகம், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான உரிமம் பெற்றுள்ள 3 நிறுவனங்களும் தற்போது ஒரே மாதிரியான ஒழுங்குமுறை நடைமுறையில் இருப்பதாக தெரிவித்துள்ளது. உரிமம் பெற்ற ஒவ்வொரு நிறுவனமும் பாதுகாப்பு விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும். தற்போது 3 நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நடைமுறை நிறைவடைந்த பிறகே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கான அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

எனவே, இந்தியாவின் விதிமுறைகள் அல்லது அவற்றின் செயல்பாட்டில் பாரபட்சம் இருப்பதாக கூறுவது “ஆதாரமற்றது மற்றும் தவறான புரிதலை அடிப்படையாகக் கொண்டது” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Previous articleஜாலான் கோல திரெங்கானு-கோத்தா பாரு சாலையில் மோதல்:  வாகனமோட்டி உயிரிழப்பு
Next article‘விசுவாசம்’ தொடர்பான பதிவுகளுக்காக ஃபிர்தௌஸ் வோங் மீது கணபதிராவ் வழக்கு
tamiltamil



Read More

Previous Post

Post Office RD | போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் மாதம் ரூ.6,000 முதலீடு; 60 மாதங்களுக்கு பின் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? | வணிகம் போட்டோகேலரி

Next Post

இலங்கையின் முக்கிய வங்கியில் 60 மில்லியன் உள்மோசடி! COPF விசாரணையில் அம்பலம்

Next Post
இலங்கையின் முக்கிய வங்கியில் 60 மில்லியன் உள்மோசடி! COPF விசாரணையில் அம்பலம்

இலங்கையின் முக்கிய வங்கியில் 60 மில்லியன் உள்மோசடி! COPF விசாரணையில் அம்பலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin