இதில், மொத்த முதலீட்டுத் தொகை 3,00,000 ரூபாயாக இருக்கும். உங்களுக்குக் கிடைக்கும் வட்டித் தொகை சுமார் 56,830 ரூபாயாக இருக்கும். அதாவது, 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாயாக நீங்கள் சேமித்து வந்தால், நிச்சயமாக நல்ல வருமானத்தைப் பெற முடியும்.


