• Login
Friday, October 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

துண்டு துண்டாக உடைக்கப்படும் பாகிஸ்தான்.. ராணுவ தளபதி அசீம் முனீர் கையில் பெரிய பிளான்.. பின்னணி | Asim Munir wants to split Pakistan’s four provinces into 12 to 15 smaller states

GenevaTimes by GenevaTimes
October 9, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
துண்டு துண்டாக உடைக்கப்படும் பாகிஸ்தான்.. ராணுவ தளபதி அசீம் முனீர் கையில் பெரிய பிளான்.. பின்னணி | Asim Munir wants to split Pakistan’s four provinces into 12 to 15 smaller states
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

International

oi-Nantha Kumar R

Time
Published: Friday, October 9, 2026, 10:49 [IST]

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை துண்டு துண்டாக பிரிக்க அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

asim-munir-wants-to-split-pakistans-four-provinces-into-12-to-15-smaller-states

பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் உள்ளார். அந்த நாட்டின் ராணுவ தளபதியாக அசீம் முனீர் இருக்கிறார். அசீம் முனீர் ராணுவ தளபதி என்பதை தாண்டி அரசு சார்ந்த நிர்வாக முடிவுகளில் தலையீட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் அசீம் முனீர் தற்போது பாகிஸ்தானில் உள்ள 4 மாகாணங்களை துண்டு துண்டாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக ‘தி எகனாமிஸ்ட்’ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ”பாகிஸ்தானில் தற்போது பஞ்சாப், சிந்து, கைபர் பக்தன்க்வா மற்றும் பலுசிஸ்தான் என்ற 4 மாகாணங்கள் உள்ளன. இந்த மாகாணங்களை சிறிய மாநிலங்களாக துண்டுதுண்டாக பிரிக்க பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர் திட்டமிட்டுள்ளார். அதன்படி இந்த 4 மாகாணங்களை 12 முதல் 15 புதிய மாகாணங்களாகவும் அல்லது 160 சிறிய பகுதிகளாகவும் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களை முன்வைத்து இந்த திட்டத்தில் அசீம் முனீர் இருக்கிறார். இதன்மூலம் பாகிஸ்தான் முழுவதும் அதிகார அமைப்பு முறையில் பெரிய மாற்றம் ஏற்படும். பாகிஸ்தானை எடுத்து கொண்டால் மகாணங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. தற்போதுள்ள 4 மாகாணங்களிலும் மக்கள்தொகை மற்றும் பரப்பளவில் அதிக வேறுபாடுட்டுடன் உள்ளன.

புது போர் வந்தாச்சி? ஹவுதிகள் மீது குண்டுவீசிய பாக். போர் விமானங்கள்! சவுதி அரேபியாவிற்காக அதிரடி

புது போர் வந்தாச்சி? ஹவுதிகள் மீது குண்டுவீசிய பாக். போர் விமானங்கள்! சவுதி அரேபியாவிற்காக அதிரடி

பாகிஸ்தானை எடுத்து கொண்டால் பஞ்சாப் மாகாணத்தின் மக்கள்தொகை மட்டும் 12.8 கோடியாக உள்ளது. இது பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேலாகும். இங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதேவேளையில் நாட்டில் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணமாக இருக்கும் பலுசிஸ்தான் மக்கள்தொகை 1.50 கோடியாக மட்டுமே உள்ளது. இதனால் மக்கள்தொகை அடிப்படையில் சின்ன சின்ன மாகாணங்களை உருவாக்க அசீம் முனீர் திட்டமிட்டுள்ளார்” என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

English summary

Pakistan Splits: Shocking information has emerged that Pakistan’s Army Chief, Asim Munir, is planning to break the country into pieces.

Read More

Previous Post

அமெரிக்காவின் போர்ச் செலவுகளை மறைக்கும் பென்டகன் : கிறிஸ் மர்பி குற்றச்சாட்டு

Next Post

மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா.. ஒரு கன்னத்தில் அறைந்து.. மறு கன்னத்தில் கிள்ளி முத்தம் கொடுக்கும் அமெரிக்கா..! | JD Vance Suspends Microsoft PERM Green Cards Hours Before Trump Honors CEO Satya Nadella With National Medal

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In