• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சிறைச்சாலைகள் சட்ட மறுசீரமைப்புக்கு ஐவரடங்கிய குழு: ஜனாதிபதியின் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
October 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
சிறைச்சாலைகள் சட்ட மறுசீரமைப்புக்கு ஐவரடங்கிய குழு: ஜனாதிபதியின் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிலையான கட்டளைகளை புதுப்பிக்க விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பில் முப்பீடங்களின் மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (08-10-2026) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விசேட கலந்துரையாடல்

இந்த விசேட கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் பிரின்ஸ் சேனாதீர, பியுமந்தி பீரிஸ், வசந்த ஆரியரத்ன, ஆர்.எம்.ஜீ. சேனாரத்ன மற்றும் ஏ.சீ. கஜநாயக்க ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் சட்ட மறுசீரமைப்புக்கு ஐவரடங்கிய குழு: ஜனாதிபதியின் அறிவிப்பு | Prez Sets Up Panel To Update Prison Laws

இந்தநிலையில் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆணையாளர்

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் அச்சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்ட நிலையான கட்டளைகளைக் காலத்திற்கு ஏற்ப மறு ஆய்வு செய்வதற்கும் தற்போதைய மத, கலாச்சார, சட்ட, நிர்வாக மற்றும் நடைமுறைத் தேவைகளுக்கு அமைய அவற்றை புதுப்பிப்பதற்கும் உள்ள தேவையை கருத்திற்கொண்டே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.



சிறைச்சாலை அமைப்பின் செயல்திறன், நல்லாட்சி, பாதுகாப்பு, கலாச்சார விழுமியங்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்குத் தேவையான திருத்தங்களை அடையாளம் கண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மலாக்கா தேர்தல் கூட்டணிக்கு பக்காத்தான் ஹரப்பான் தயார் – அமிருதின் – Malaysiakini

Next Post

21 மனைவிகள் வங்கதேச பிச்சைக்காரருக்கு.. ஒரே அறையில் வாழ்க்கை! ஷிப்ட் போட்டு பிச்சை.. அங்கதான் விஷயம் | Bangladesh Beggar’s Unusual Life.. 21 Wives in One Room, Begging in Shifts.. What’s the Twist?

Next Post
21 மனைவிகள் வங்கதேச பிச்சைக்காரருக்கு.. ஒரே அறையில் வாழ்க்கை! ஷிப்ட் போட்டு பிச்சை.. அங்கதான் விஷயம் | Bangladesh Beggar’s Unusual Life.. 21 Wives in One Room, Begging in Shifts.. What’s the Twist?

21 மனைவிகள் வங்கதேச பிச்சைக்காரருக்கு.. ஒரே அறையில் வாழ்க்கை! ஷிப்ட் போட்டு பிச்சை.. அங்கதான் விஷயம் | Bangladesh Beggar’s Unusual Life.. 21 Wives in One Room, Begging in Shifts.. What’s the Twist?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin