• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது | Gold prices fell by Rs 1520

GenevaTimes by GenevaTimes
June 9, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது | Gold prices fell by Rs 1520
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ,53,200-க்கு விற்பனையானது. இதன் மூலம், தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி மிக அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.43,040 ஆக அதிகரித்தது. பின்னர், மீண்டும் கடந்த ஆண்டு படிப்படியாக உயர்ந்து டிசம்பர் மாதம் ரூ.47 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர் தங்கம் விலை குறைந்து ரூ.46 ஆயிரத்துக்குள் விற்பனை ஆனது.

பின்னர், மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி ஒரு பவுன் ரூ.52 ஆயிரமாகவும், 9-ம் தேதி ரூ.53 ஆயிரமாகவும், 19-ம் தேதி ரூ.55,120-க்கும் அதிகரித்து வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ரூ.54,720-க்கு விற்பனையானது. தங்கம் விலை மீண்டும் ஏற தொடங்கியதைக் கண்டு நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்தது.

இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.190 குறைந்து ரூ.6,650-க்கும், பவுனுக்கு ரூ.1,520 குறைந்து ரூ.53,200-க்கும் விற்பனையானது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை சவரன் ரூ.56,960-க்கு விற்பனையானது. கடந்த சில நாட்கள் தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக குறைந்துள்ளது நகை வாங்குபவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.96-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.96.000 ஆக இருந்தது.



Read More

Previous Post

பிஃபா உலகக் கோப்பை தகுதி சுற்று: இந்தியா – குவைத் இன்று மோதல் | India vs Kuwait: FIFA World Cup third-round qualifying chance

Next Post

பிரபல விண்வெளி வீரர் விமான விபத்தில் பலி | Makkal Osai

Next Post
பிரபல விண்வெளி வீரர் விமான விபத்தில் பலி | Makkal Osai

பிரபல விண்வெளி வீரர் விமான விபத்தில் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin