• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பிஃபா உலகக் கோப்பை தகுதி சுற்று: இந்தியா – குவைத் இன்று மோதல் | India vs Kuwait: FIFA World Cup third-round qualifying chance

GenevaTimes by GenevaTimes
June 9, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பிஃபா உலகக் கோப்பை தகுதி சுற்று: இந்தியா – குவைத் இன்று மோதல் | India vs Kuwait: FIFA World Cup third-round qualifying chance
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்கத்தா: பிஃபா உலகக் கோப்பை கால்பந்துதொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா – குவைத் அணிகள் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் மோதுகின்றன. இந்த ஆட்டத்துடன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெறுகிறார். தகுதி சுற்று தொடரில் இந்திய அணி இறுதிக்கட்ட நிலைக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது.

19 வருட கால்பந்து வாழ்க்கையில் இருந்து இன்றைய ஆட்டத்துடன் ஓய்வு பெற உள்ள 39 வயதான சுனில் சேத்ரி, வெற்றியுடன் விடைபெறுவதிலும் இந்திய அணியை அடுத்த கட்டத்துக்கு முன்னேறச் செய்வதிலும் கூடுதல் முனைப்பு காட்டக்கூடும். தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. கத்தார் 12 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், குவைத் 3 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரே புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்திய அணி 2-வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் பலம் வாய்ந்த கத்தார் அணியை வரும் 11-ம் தேதிஎதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவது என்பது கடினமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று குவைத்தை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் பிரச்சினை இருக்காது.



Read More

Previous Post

Edappadi Palanisamy : பிரதமர் 8 முறை வந்தும் பாஜக தோல்வி.. அதிமுக கூட்டணியில் நான் மட்டுமே பிரச்சாரம்-எடப்பாடி-bjp failed even though prime minister came 8 times i am the only campaigner in aiadmk alliance edappadi

Next Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது | Gold prices fell by Rs 1520

Next Post
தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது | Gold prices fell by Rs 1520

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,520 குறைந்தது | Gold prices fell by Rs 1520

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin