• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘உங்களின் அன்பும் ஆதரவும் தேவை..’ – போர்ச்சுகல் கார் ரேஸ் களத்திலிருந்து அஜித் வெளியிட்ட வீடியோ..   | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
‘உங்களின் அன்பும் ஆதரவும் தேவை..’ – போர்ச்சுகல் கார் ரேஸ் களத்திலிருந்து அஜித் வெளியிட்ட வீடியோ..   | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Oct 07, 2026 1:52 PM IST

போர்ச்சுக்கல் நாட்டில் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் போர்ட்டிமோவ் சர்க்யூட்டில் மிச்சலின் லி மாஸ் கப் தொடருடைய இறுதி சுற்று நடைபெற உள்ளது.

அஜித் குமார்
அஜித் குமார்

நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித்குமார் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் சினிமா மட்டுமின்றி கார் ரேசிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார. குட் பேட் அக்கலி திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் முழு கவனமும் கார் ரேஸ் தான் உள்ளது.

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற கார் ரேசினை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்திருந்தார். இந்த போட்டியில் பங்கேற்ற அஜித்குமாரின் அணி 38 வது இடத்தை பிடித்தது. இதேபோன்று ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் ரேஸிலும் அஜித்தின் அணி பங்கேற்றது.

இந்த போட்டியில் ஒட்டுமொத்த பிரிவில் ஐந்தாவது இடத்தையும், GT3 PRO- AM பிரிவில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. இவ்வாறு அஜித்குமார் கார் ரேஸில் உள்ள அடுத்தடுத்த கட்ட பந்தயங்களில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி வருகிறார்.

இந்த நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் போர்ட்டிமோவ் சர்க்யூட்டில் மிச்சலின் லி மாஸ் கப் தொடருடைய இறுதி சுற்று நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அஜித்குமார், அதில் உங்கள் அனைவரின் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். லவ் யூ ஆல் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Read More

Previous Post

அரசுப்பதவியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த பிரதமர் மோடி… மத்திய அமைச்சரவையில் பாராட்டு தீர்மானம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

25 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பு: பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு உயர்ந்திருக்கு தெரியுமா? | Modi@25: PM Narendra Modi’s Net Worth Rises to ~₹4.02 Cr After 25 Years in Power – From ₹40 Lakh in 2007 to Today

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In