• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரசுப்பதவியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த பிரதமர் மோடி… மத்திய அமைச்சரவையில் பாராட்டு தீர்மானம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
அரசுப்பதவியில் 25 ஆண்டுகள் நிறைவு செய்த பிரதமர் மோடி… மத்திய அமைச்சரவையில் பாராட்டு தீர்மானம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 07, 2026 10:59 AM IST

பிரதமர் நரேந்திர மோடி 25 வருட அரசுப்பதவியில் இருப்பதென்பது, மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவையே பிரதிபலிப்பதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அரசுப் பதவியில் பிரதமர் மோடி 25 ஆண்டுகள் நிறைவு செய்ததை பாராட்டி, மத்திய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசின் தலைவராக தொடர்ந்து 25 ஆண்டுகளை கடந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘நாடும், நாட்டு மக்களுக்கு மட்டுமே முதல் முன்னுரிமை என்ற அடிப்படையில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் அசாதாரண பயணன் கொண்டாடப்படும்’ எனும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: PM Modi 25 Years | ‘குஜராத் மாடல்..’ முதலமைச்சராக நரேந்திர மோடி 13 ஆண்டுகாலம் சாதித்தது என்ன?

குஜராத்தில் மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்த பின், தொடர்ந்து, மூன்று மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்றது, பிரதமர் நரேந்திர மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை மற்றும் ஆதரவை பிரதிபலிப்பதாக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் வளர்ச்சி, கலாசார பாரம்பரியம், சுற்றுச்சூழல் பொறுப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கம் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகள் வரை சிறந்து விளங்கியதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

Read More

Previous Post

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 9 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது கொழும்பு மேல் நீதிமன்றம் – Sri Lanka Tamil News

Next Post

‘உங்களின் அன்பும் ஆதரவும் தேவை..’ – போர்ச்சுகல் கார் ரேஸ் களத்திலிருந்து அஜித் வெளியிட்ட வீடியோ..   | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Next Post
‘உங்களின் அன்பும் ஆதரவும் தேவை..’ – போர்ச்சுகல் கார் ரேஸ் களத்திலிருந்து அஜித் வெளியிட்ட வீடியோ..   | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

‘உங்களின் அன்பும் ஆதரவும் தேவை..’ - போர்ச்சுகல் கார் ரேஸ் களத்திலிருந்து அஜித் வெளியிட்ட வீடியோ..   | Other Games News (பிற விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin