இந்த நிலையில், இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,710க்கும் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,265க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.


