• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள் – அதிர்ச்சியில் மக்கள்

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள் – அதிர்ச்சியில் மக்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 புதிய மதுபானசாலைகளை (‘பார்’களை)
ஆரம்பிப்பதற்கான அனுமதிப் பணம் உரிய பிரதேச செயலகங்களில் செலுத்தப்பட்டுள்ளன
என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த 2024 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பல
அரசியல்வாதிகளின் சிபாரிசின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய
மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

அவ்வாறு வழங்கப்பட்ட
அனுமதிகள் ஏற்கனவே மதுபான விற்பனை அனுபவம் கொண்டவர்களிடம் கோடிக்கணக்கான
பெறுமதிகளுக்குக் கைமாறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மக்களின் கடுமையான எதிர்ப்பு


கைமாறிய அனுமதிப் பத்திரங்களைப் பெற்றவர்கள் புதிய மதுபானசாலைகளை ஆரம்பிக்க
முற்பட்டபோது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 இடங்களில் மக்களின் கடுமையான
எதிர்ப்புத் காரணமாகச் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் அனுமதி வழங்க
மறுத்துவிட்டன.

வெடிக்கும் சர்ச்சை: யாழில் திறக்கப்படும் புதிய மதுபானசாலைகள் - அதிர்ச்சியில் மக்கள் | New Liquor Shops Opening In Jaffna

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மதுபானசாலை உரிமையாளர்கள்
நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.


தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மதுபானசாலை உரிமையாளர்களுக்குச் சாதகமாகத்
தீர்ப்பு கிட்டியதைத் தொடர்ந்து, அந்த அனுமதிகளை வழங்குமாறு கோரி அதற்கான
பணத்தைச் செலுத்துவதற்காகச் சம்பந்தப்பட்டவர்கள் நேற்று பிரதேச செயலகங்களை
நாடியுள்ளனர்.


அதற்கமைய, சங்கானை, கோப்பாய், தெல்லிப்பளை மற்றும் கரவெட்டி பிரதேச செயலாளர்
பிரிவுகளில் ஒரு பிரிவு தவிர்ந்த ஏனைய 3 செயலகங்களில் நேற்று பணம்
செலுத்தப்பட்டுள்ளதுடன், 4 ஆவது செயலகத்திலும் இன்று பணம் செலுத்தப்படலாம்
எனத் தெரியவருகின்றது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

ஜோகூர் பாரு வணிக வளாகத் தீ விபத்தில் நான்கு சக்கர வாகனத்திற்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகம் | Makkal Osai

Next Post

சீனாவில் கரண்ட் கம்பியில் ஊர்ந்த பாம்பு.. கிட்ட போய் பார்த்தால் வேற லெவல்! சீனாக்காரன் மூளையே மூளை | China Power Lines: Snake Crawling On Electric Wire.. Look Closer, It’s Not A Real Snake! China’s Next-Level Robot

Next Post
சீனாவில் கரண்ட் கம்பியில் ஊர்ந்த பாம்பு.. கிட்ட போய் பார்த்தால் வேற லெவல்! சீனாக்காரன் மூளையே மூளை | China Power Lines: Snake Crawling On Electric Wire.. Look Closer, It’s Not A Real Snake! China’s Next-Level Robot

சீனாவில் கரண்ட் கம்பியில் ஊர்ந்த பாம்பு.. கிட்ட போய் பார்த்தால் வேற லெவல்! சீனாக்காரன் மூளையே மூளை | China Power Lines: Snake Crawling On Electric Wire.. Look Closer, It’s Not A Real Snake! China’s Next-Level Robot

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin