• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரணிலை ஆதரிக்கும் தமிழ் தரப்பு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டு

GenevaTimes by GenevaTimes
June 8, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரணிலை ஆதரிக்கும் தமிழ் தரப்பு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் எல்லாம் தேவையில்லை. தமிழ்க் கட்சிகள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கே(Ranil wickremesinghe) ஆதரவு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அஸாத் ஸாலி அதிபர்தெரிவித்துள்ளார்.

மேலும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணில் பக்கமே நிற்பார்கள். எனவும் தெரிவித்துள்ளார்கள்.



இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அதிபர்
ரணில் விக்ரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டம் தொடர வேண்டும் என்பதையே நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.

தமிழ்ப் பொது வேட்பாளர்



எனினும், இந்த வேலைத்திட்டத்தைக் குழப்பும் முயற்சியில் எதிரணிகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகளின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் பக்கமே உள்ளனர்.

ரணிலை ஆதரிக்கும் தமிழ் தரப்பு: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டு | Tamil Public Candidate Tamil Parties Support Ranil

தமிழ்ப் பொது வேட்பாளர் அவசியமில்லை எனத் தமிழ்க் கட்சிகள் கூறுகின்றன.

சி.வி. விக்னேஸ்வரன், ரணிலுக்கே ஆதரவு. அவர் ஓய்வுபெற்ற நீதியரசர். நாட்டை எவரால் நிர்வகிக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும்.



நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில்தான்.” – என குறிப்பிட்டுள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

சுங்கை பாக்காப் இடைத்தேர்தலில் போட்டியிட மூடா திட்டமிட்டுள்ளது – Malaysiakini

Next Post

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி.. இந்த 7 திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெறலாம் – News18 தமிழ்

Next Post
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி.. இந்த 7 திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெறலாம் – News18 தமிழ்

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி.. இந்த 7 திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெறலாம் – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin