• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியா – இலங்கை இணையப் பாதுகாப்பு: AI அச்சுறுத்தல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இந்தியா – இலங்கை இணையப் பாதுகாப்பு: AI அச்சுறுத்தல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா மற்றும் இலங்கை இடையே முதலாவது இணையப் பாதுகாப்பு ஆலோசனைகள் கொழும்பில் இடம்பெற்றுள்ளன.


இந்திய CERT அமைப்பின் பணிப்பாளர் நாயகம் சஞ்சய் பால் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் இணைய இராஜதந்திரப் பிரிவின் இணைச் செயலாளர் அமித் சுக்லா உள்ளிட்ட இந்தியக் குழுவினர் இந்த ஆலோசனைகளுக்காக கொழும்புக்கு விஜயம் செய்துள்ளனர்.


இந்த விஜயத்தின் போது, இந்தியக் குழுவினர் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னவை சந்தித்து, இணையப் பாதுகாப்பு நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாகி வரும் புதிய இணையப் பாதுகாப்பு சவால்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

அச்சுறுத்தல்கள் தொடர்பான மதிப்பீடு


மேலும், இணைய அச்சுறுத்தல்கள் தொடர்பான மதிப்பீடுகளை இரு நாடுகளும் பரிமாறிக்கொள்வதன் அவசியம், CERT-இந்தியாவின் சிறந்த நடைமுறைகள், திறன் மேம்பாடு மற்றும் இணையச் சம்பவங்களுக்கு விரைவான பதிலளிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.

இந்தியா - இலங்கை இணையப் பாதுகாப்பு: AI அச்சுறுத்தல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை | Measures To Be Taken Against Ai Threats


இந்தியக் குழுவினர் தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவையும் சந்தித்துள்ளனர்.

பாதுகாப்பான நிதி கட்டமைப்பு மற்றும் வலுவான டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான இணையப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.


அத்துடன், இலங்கை CERT நிறுவனத்தின் தலைவர் திலக் பதிரகே மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கனிஷ்க கருணாசேன ஆகியோருடனும் இந்தியக் குழுவினர் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.


இதன்போது, அறிவுப் பரிமாற்றம், திறன் மேம்பாடு, இணைய நெருக்கடி மேலாண்மை, குவாண்டம் கணினியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.


தேசிய மட்டத்தில் இணையப் பாதுகாப்பு, குவாண்டம் கணினியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான உத்திகளை உருவாக்குவதிலும் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிங்கப்பூர் பாணியிலான இனச் சட்டம் தேவை – ராம் கர்பால் – Malaysiakini

Next Post

இரக்கம் காட்டாத சவுதி அரேபியா.. ஹவுதிகளை வாகனம் ஏற்றி கொத்து கொத்தாக கொல்லும் வீரர்கள்.. ஷாக் வீடியோ | Saudi Arabia backed Yemen forces run over houtis who ready to surrender

Next Post
இரக்கம் காட்டாத சவுதி அரேபியா.. ஹவுதிகளை வாகனம் ஏற்றி கொத்து கொத்தாக கொல்லும் வீரர்கள்.. ஷாக் வீடியோ | Saudi Arabia backed Yemen forces run over houtis who ready to surrender

இரக்கம் காட்டாத சவுதி அரேபியா.. ஹவுதிகளை வாகனம் ஏற்றி கொத்து கொத்தாக கொல்லும் வீரர்கள்.. ஷாக் வீடியோ | Saudi Arabia backed Yemen forces run over houtis who ready to surrender

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin