• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி விதிமீறல் : 3,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி விதிமீறல் : 3,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அதிவேக வீதிகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்ட புதிய பாதுகாப்பு விதியை மீறிய சுமார் 3,000 பேருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


அதிவேக வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பயணிகள் பெரும்பாலானோர் இச்சட்டத்திற்கு அமைவாக நடந்துகொண்டதாகவும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருந்த போதிலும், சிலர் தொடர்ச்சியாக விதிகளை மீறிச் செயற்பட்டு வருவதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

தீவிர சோதனை


அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவதை வலியுறுத்தும் பாதுகாப்பு விதிமுறை கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி விதிமீறல் : 3,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை | 3000 Reported Violating New Seat Belt Regulation

அதிவேக வீதி பாதுகாப்பு பிரிவினரால் அதிவேக வீதிகளுக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் அனைத்து இடங்களிலும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.



இதன்போது ஆசனப்பட்டிகள் பொருத்தப்படாத எந்தவொரு வாகனமும் அதிவேக நெடுஞ்சாலைகளில் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் காவல்துறையினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | Makkal Osai

Next Post

மன அழுத்தம், ஜீவனாம்சம், மருத்துவ செலவு.. 43வது மாடியில் இருந்து குதித்த 28 வயது இன்ஜினியர் மரணம் | 28-Year-Old Engineer Dies After Jumping From 43rd Floor due to Alimony, Child’s medical bill

Next Post
மன அழுத்தம், ஜீவனாம்சம், மருத்துவ செலவு.. 43வது மாடியில் இருந்து குதித்த 28 வயது இன்ஜினியர் மரணம் | 28-Year-Old Engineer Dies After Jumping From 43rd Floor due to Alimony, Child’s medical bill

மன அழுத்தம், ஜீவனாம்சம், மருத்துவ செலவு.. 43வது மாடியில் இருந்து குதித்த 28 வயது இன்ஜினியர் மரணம் | 28-Year-Old Engineer Dies After Jumping From 43rd Floor due to Alimony, Child's medical bill

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin