• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

`அவர்கள் அப்போதே கிளம்பிவிட்டார்களே.!" – அமெரிக்காவுக்கு ஈரான் அமைச்சர் அராக்சி பதிலடி

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
`அவர்கள் அப்போதே கிளம்பிவிட்டார்களே.!" – அமெரிக்காவுக்கு ஈரான் அமைச்சர் அராக்சி பதிலடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் மீண்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் இருவேறு பக்கங்களில் முறுக்கிக் கொண்டு நிற்கின்றன.

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் கலந்துகொண்டார்.

இதன் காரணமாக கடந்த செப்டம்பர் 22, 23-ம் தேதிகளில் அமெரிக்காவில் இருந்தார் பெசேஷ்கியான்.

ஆரம்பத்தில்… திடீரென…

ஈரான் போருக்குப் பின் ஈரான் தரப்பு அமெரிக்கா சென்றது அதுவே முதல்முறை.

ஈரான் முழுமையான போர் நிறுத்தம் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து, ஹார்முஸ் நீர்ச்சந்தி திறப்பது குறித்துப் பேசியது.

அப்பாஸ் அராக்சி
அப்பாஸ் அராக்சி
“தன் பக்க நியாயத்தை சொல்லவிடாமல் வாக்காளர் பெயரை நீக்குவது சட்ட விரோதமானது” -உச்ச நீதிமன்ற நீதிபதி

ஆரம்பத்தில் பேச்சுவார்த்தை நன்றாகப் போகிறது… அமெரிக்காவில் நடக்கவிருக்கும் நவம்பர் மாத மிட் டேர்ம் தேர்தலுக்குப் பிறகு ஒப்பந்தம் ஏற்படும் என்றெல்லாம் கூறப்பட்டது.

அதன் பின் திடீரென, “ஈரான் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நவம்பர் மாதத்திற்குப் பிறகு ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இப்போது அமெரிக்காவில் இருந்த ஈரான் அதிகாரிகளை உடனே வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது என்கிற செய்திகள் வெளியாகின.

பெருமை பேசுகிறது…

இதற்குப் பதிலடியாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“முன்பே கிளம்பிய ஒருவரைத் தவிர, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஈரானியத் தூதர்களும் திட்டமிட்டபடி தங்களின் பயணங்களை முடித்துக் கொண்டு புறப்பட்டு வந்துவிட்டனர்.

போலியாகத் தூதரக ‘வெளியேற்றம்’ பற்றிப் பெருமை பேசுவது எந்தவொரு தூதரக அமைப்பின் தலைமைக்கும் பொருத்தமானதல்ல.

இது அவர்களின் விரக்தியையும் தோல்வியையுமே வெளிப்படுத்துகிறது. மேலும், ஐ.நா. அமைப்பை நடத்தும் ஒரு நாடு பின்பற்ற வேண்டிய கடமைகளுக்கும் பொறுப்புகளுக்கும் முற்றிலும் எதிரானதாகும்” என்று பதிவிட்டுள்ளார் அப்பாஸ் அராக்சி.

‘2 நிமிடக் கதை’ இந்தியாவில் உங்களுக்கு ஏதேனும் அநீதி? ராகுல் காந்தி தொடங்கியிருக்கும் புது வலைதளம்!

Read More

Previous Post

Gold Price Today | தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post

“தவறான எண்ணிற்கு வந்த மெசேஜ்… பறிபோன வாழ்நாள் சேமிப்பு”: ஆன்லைன் முதலீட்டு மோசடியில் 3.67 லட்சம் ரிங்கிட்டை இழந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்! | Makkal Osai

Next Post
“தவறான எண்ணிற்கு வந்த மெசேஜ்… பறிபோன வாழ்நாள் சேமிப்பு”: ஆன்லைன் முதலீட்டு மோசடியில் 3.67 லட்சம் ரிங்கிட்டை இழந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்! | Makkal Osai

"தவறான எண்ணிற்கு வந்த மெசேஜ்... பறிபோன வாழ்நாள் சேமிப்பு": ஆன்லைன் முதலீட்டு மோசடியில் 3.67 லட்சம் ரிங்கிட்டை இழந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin