• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நடுவானில் நடந்த திகில்…! உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு

GenevaTimes by GenevaTimes
October 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நடுவானில் நடந்த திகில்…! உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய விமானி ஸ்மித் மச்சாரை இஸ்ரேலில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபச் சுடரை ஏற்றுமாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மச்சாருடன் தொலைபேசியில் உரையாடிய நெதன்யாகு, அவரது துணிச்சலைப் பாராட்டியதுடன், இஸ்ரேல், இந்தியா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகிற்கும் அவர் ஒரு நாயகன் என தெரிவித்துள்ளார்.

வழக்கமாக இஸ்ரேலிய குடிமக்களுக்கு வழங்கப்படும் சுதந்திர தின தீபச் சுடர் ஏற்றும் கௌரவத்தை இந்த முறை மச்சாருக்கு வழங்க விரும்புவதாகவும், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து விழாவில் பங்கேற்குமாறும் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.

கத்தியால் தாக்கிய துணை விமானி

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட Flydubai FZ1073 விமானத்தில் 174 பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் இருந்தனர்.

நடுவானில் நடந்த திகில்...! உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு | Netanyahu Modi Hail Indian Flydubai Pilot As Hero

விமானம் 34 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, துணை விமானி கத்தியால் தாக்கியதுடன், விமானத்தை தரையில் மோதச் செய்ய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை விமானியின் தாக்குதலில் கண்பார்வை மங்கிய போதிலும், முழு பலத்தையும் திரட்டி விமானி அறையின் கதவை திறந்து பயணிகளை காப்பாற்றியதாக இந்திய விமானி ஸ்மித் மச்சார் தெரிவித்துள்ளார்.  

ஆரம்பத்தில் துணை விமானி கதவை தடுத்தபோதிலும், முழு பலத்தையும் பயன்படுத்தி கதவை திறந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பயணிகள் விமானி அறைக்குள் சென்று துணை விமானியை கட்டுப்படுத்தியுள்ளனர்.

துணை விமானி கைது

பின்னர் விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதுடன், விமானத்தில் இருந்த 182 பேரும் உயிர் தப்பியுள்ளனர்.

நடுவானில் நடந்த திகில்...! உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு | Netanyahu Modi Hail Indian Flydubai Pilot As Hero

தாக்குதலில் காயமடைந்த ஸ்மித் மச்சார் தற்போது அபுதாபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக பாராட்டு தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




இதேவேளை, சம்பவம் தொடர்பில் துணை விமானி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அமீரக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

செம்பூர்ணா ‘பாம் பாம்’ தீவில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியின் போது சீனா சுற்றுலாப் பயணி மரணம்! | Makkal Osai

Next Post

ரஷ்ய ஆய்வகத்தில் லீக் ஆன ஆபத்தான வைரஸ்? 28 வயது பெண் உயிரிழப்பு! கண்காணிப்பு வளையத்தில் 200+ பேர் | Russia Lab Accident: 28-Year-Old Worker Dies Amid Suspected Infectious Disease Leak, high alert

Next Post
ரஷ்ய ஆய்வகத்தில் லீக் ஆன ஆபத்தான வைரஸ்? 28 வயது பெண் உயிரிழப்பு! கண்காணிப்பு வளையத்தில் 200+ பேர் | Russia Lab Accident: 28-Year-Old Worker Dies Amid Suspected Infectious Disease Leak, high alert

ரஷ்ய ஆய்வகத்தில் லீக் ஆன ஆபத்தான வைரஸ்? 28 வயது பெண் உயிரிழப்பு! கண்காணிப்பு வளையத்தில் 200+ பேர் | Russia Lab Accident: 28-Year-Old Worker Dies Amid Suspected Infectious Disease Leak, high alert

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin