• Login
Monday, October 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்த கேப்டன்சியை வைத்து உலகக்கோப்பை வெல்ல முடியாது.. சுப்மன் கில்லை வெளுக்கும் ரசிகர்கள்! | Shubman Gill: Shubman Gill Captaincy is the big reason for the loss against West Indies in the 3rd ODI at Chandigarh

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்த கேப்டன்சியை வைத்து உலகக்கோப்பை வெல்ல முடியாது.. சுப்மன் கில்லை வெளுக்கும் ரசிகர்கள்! | Shubman Gill: Shubman Gill Captaincy is the big reason for the loss against West Indies in the 3rd ODI at Chandigarh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Sunday, October 4, 2026, 9:52 [IST]

சண்டிகர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், அதற்கான முக்கிய காரணமாக சுப்மன் கில் கேப்டன்சி அமைந்துள்ளது. பவுலர்களுக்கு சரியான பிளான் மற்றும் பவுலிங் மாற்றங்களை சரியாக செய்யாததே வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறும் வாய்ப்பை உருவாக்கியதாக பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 351 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி சாதனை படைத்தது.

Shubman Gill

இதன் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறுதல் வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு கேப்டன் சுப்மன் கில் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். குறிப்பாக பவுலிங்கின் போது இந்திய அணி சொதப்பலோ சொதப்பலை செய்தது. கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் ஜாங்கோ இருவருமே இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருகின்றனர்.

அவர்களுக்கான திட்டம் செயல்படவில்லை என்றால், மாற்று திட்டத்தை உடனடியாக உருவாக்கி இருக்க வேண்டும். அதேபோல் அவர்களின் பேட்டிங்கை உணர்ந்து, அதற்கேற்ப ஃபீல்டிங் செட்டப்களை உருவாக்கி இருக்க வேண்டும். இதனை செய்ய மறுத்து சுப்மன் கில் பவுலர்களின் செயல்பாடுகளையே நம்பி இருந்தார்.

ஒரு கட்டத்தில் சீனியர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரிடம் அட்வைஸ் கேட்டிருக்கலாம். ஆட்டம் கைகளில் இருந்து நழுவி செல்லும் போது, அதனை இழுத்து பிடிக்க வீரர்கள் இல்லை என்பதை சுப்மன் கில் முன்கூட்டியே உணர்ந்தே இருந்தார். ஆனாலும் குர்னூர் ப்ரார், அன்சுல் கம்போஜ் ஆகியோரிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் மீண்டும் பந்தை கொடுத்தது ஏமாற்றத்தை அளித்தது.

அதேபோல் வெற்றிக்கு பின் இனி எந்தவித பரிசோதனை முயற்சிகளுக்கும் இடம் தரக் கூடாது என்றெல்லாம் பேசி இருக்கிறார். பும்ராவை இனி வேறு எந்த அணியிலும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்பதை தான் மறைமுகமாக சுப்மன் கில் கூறியதாக தெரிகிறது. சிராஜ் போன்ற ஒரு வீரர் அணியில் இருக்கும் போதே, இப்படியான பேச்சுகளை சுப்மன் கில் பேசுவது சக வீரர்களை விட்டுக் கொடுப்பது போன்ற எண்ணம் உருவாகிவிடும். இதனால் சுப்மன் கில் கொஞ்சம் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.

English summary

Shubman Gill: Shubman Gill Captaincy is the big reason for the loss against West Indies in the 3rd ODI at Chandigarh

Read More

Previous Post

நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை

Next Post

யோங் பெங் பள்ளி மாணவி கொலை – Malaysiakini

Next Post

யோங் பெங் பள்ளி மாணவி கொலை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin