• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

‘TVET’ திட்டங்களுக்குக் கூடுதலாக 200 மில்லியன் ஒதுக்கீடு- பிரதமர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 8, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
‘TVET’ திட்டங்களுக்குக் கூடுதலாக 200 மில்லியன் ஒதுக்கீடு- பிரதமர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

தொழில்நுட்ப, தொழில்துறைக் கல்வி, பயிற்சிகளுக்காக (TVET) கூடுதலாக 200 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்க பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஒற்றுமை அரசாங்கம், தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த நாடாக மலேசியாவை உருவெடுக்கவைக்க எண்ணம் கொண்டுள்ளது. அந்த வகையில் தொழில்துறை திறன்களைக் கொண்டு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

மலேசியாவில் TVET வாரத்துக்கான தொடக்க நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு இடம்பெற்றது.

கூடுதல் தொகை வழங்கப்படுவதைத் தொடர்ந்து TVET திட்டங்களுக்கு மொத்தமாக சுமார் எட்டு பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும்.

மேலும் TVET, கல்வி சார்ந்த கொள்கைகளைப் பொறுத்தவரை முக்கியமாக கவனம் செலுத்தப்படவேண்டிய அம்சங்களில் ஒன்றாக ஒற்றுமை அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அன்வார், பிரதமராகப் பதவியேற்ற ஓராண்டில் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தொழில்துறைகளுக்கு மெருகூட்ட பல பெரிய திட்டங்களை அறிவித்தார். பகுதி மின்கடத்தித் துறையும் சம்பந்தப்பட்டத் துறைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

“கோலி மூன்றாவது பேட்ஸ்மேனாக விளையாட வேண்டும்” – கம்ரான் அக்மல் | Kohli should play as third batsman india batting order pakistan Kamran Akmal

Next Post

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா விரையும் சர்வதேச தலைவர்கள்

Next Post
மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா விரையும் சர்வதேச தலைவர்கள்

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்தியா விரையும் சர்வதேச தலைவர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin