• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு மனு

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனுஜனின் விடுதலைக்குத் தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமாஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.


இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்கர் மகுலேவே விமல நாயக்க தேரர் மற்றும் அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரர் ஆகியோர் சார்பில் குறித்த கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.


இதேவேளை, சிவராசா அனுஜனின் விடுதலை தொடர்பில் இந்து மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்து குருமார் சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து கலாசார சபையின் தலைவருமான சிவாஸ்ரீ கே.வி.கே. வைதீஸ்வர குருக்களாலும் அண்மையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. R



Read More

Previous Post

9 மாதங்களில் 37,313 சட்டவிரோதக் குடியேறிகள் கைது: மலேசியக் குடிநுழைவுத் துறை நாடு தழுவிய நிலையில் அதிரடி வேட்டை! | Makkal Osai

Next Post

இஸ்ரேல் விமானத்தில் ஓமனை சேர்ந்தவர் விமானியாக பணியாற்றியது எப்படி? தோண்ட தோண்ட வரும் ஷாக் பின்னணி | Omani Pilot Flying Israel-Bound Flydubai Flight Had No Second Nationality Shocking Details Emerge

Next Post
இஸ்ரேல் விமானத்தில் ஓமனை சேர்ந்தவர் விமானியாக பணியாற்றியது எப்படி? தோண்ட தோண்ட வரும் ஷாக் பின்னணி | Omani Pilot Flying Israel-Bound Flydubai Flight Had No Second Nationality Shocking Details Emerge

இஸ்ரேல் விமானத்தில் ஓமனை சேர்ந்தவர் விமானியாக பணியாற்றியது எப்படி? தோண்ட தோண்ட வரும் ஷாக் பின்னணி | Omani Pilot Flying Israel-Bound Flydubai Flight Had No Second Nationality Shocking Details Emerge

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin