• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் காயம் – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் காயம் – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
கிழக்கு
/
காட்டு யானை தாக்குதல்: 15 வயது மாணவன் காயம்

நற்பிட்டிமுனை – சேனைக்குடியிருப்புப் பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கி குறித்த மாணவன் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளையிலே, வீதிக்குக் குறுக்கே வந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது.


அம்பாறை – மத்திய முகாம் 03ஆம் பிரிவைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன், காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி, காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம், கிட்டங்கி பாலத்துக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

நற்பிட்டிமுனை – சேனைக்குடியிருப்புப் பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கி குறித்த மாணவன் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவேளையிலே, வீதிக்குக் குறுக்கே வந்த காட்டு யானை திடீரெனத் தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலில் காயமடைந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு, கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிட்டங்கி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய கிராமப்புற வீதிகளில் அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அப்பாதையைப் பயன்படுத்தும் பாடசாலை மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பாறுக் ஷிஹான்

Read More

Previous Post

உத்தரபிரதேசம்: தம்பதிக்கு கிடைத்த ரூ.12 லட்சம் வைரங்கள் … | Makkal Osai

Next Post

ஆந்திராவில் ரிலையன்ஸ் மெகா முதலீடு.. விவசாயிகளை ‘சி.இ.ஓ’வாக மாற்ற ஆனந்த் அம்பானி புதிய திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஆந்திராவில் ரிலையன்ஸ் மெகா முதலீடு.. விவசாயிகளை ‘சி.இ.ஓ’வாக மாற்ற ஆனந்த் அம்பானி புதிய திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)

ஆந்திராவில் ரிலையன்ஸ் மெகா முதலீடு.. விவசாயிகளை 'சி.இ.ஓ'வாக மாற்ற ஆனந்த் அம்பானி புதிய திட்டம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin