• Login
Saturday, October 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

“மது இல்லாத தமிழகம்” சவுமியா அன்புமணியின் புதிய இயக்கம் தொடக்கம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
“மது இல்லாத தமிழகம்” சவுமியா அன்புமணியின் புதிய இயக்கம் தொடக்கம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, இன்று “மது இல்லாத தமிழகம்” என்ற புதிய இயக்கத்தை சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தார்.

“மது இல்லாத தமிழகம்”

சென்னை தியாகராய நகரில் இன்று பாமக கட்சியின் உறுப்பினர் சவுமியா அன்புமணி “மது இல்லாத தமிழகம்” என்ற புதிய இயக்கத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மதுவினால் ஏற்படும் சமூக,சுகாதார மற்றும் பொருளாதார முறைகேடுகளை முற்றிலுமாக ஒழிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்காகவே மது விற்பனை செய்யப்பட்டால், அத்தகைய கல்வியே தேவையில்லை, நாடு மது இல்லாமல் இருந்தால் போதுமானது என்றும் காந்தியடிகளின் கருத்தை முன்வைத்து இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மது அருந்துவதால் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, மது இல்லாத தமிழகத்தை உருவாக்க மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பொதுமக்களும், அரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பா.ம.க. கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Previous articleதேசிய விருது பெறும் நடிப்பு – விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தை பாராட்டிய இயக்குநர் ஷங்கர் …
tamiltamil



Read More

Previous Post

திடீரென வந்த இடைகால சம்பள உயர்வு.. 4 நிறுவனத்தால் ஹூண்டாய் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்! | Hyundai India Grants Unexpected Interim Salary Hike to Curb Rising Employee Attrition

Next Post

இலங்கை அருகே 20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்! தாயகம் திரும்புவதிலும் கடும் சிக்கல் – பின்னணி என்ன? – Sri Lanka Tamil News

Next Post
இலங்கை அருகே 20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்! தாயகம் திரும்புவதிலும் கடும் சிக்கல் – பின்னணி என்ன? – Sri Lanka Tamil News

இலங்கை அருகே 20 ஈரானிய எண்ணெய் கப்பல்கள்! தாயகம் திரும்புவதிலும் கடும் சிக்கல் – பின்னணி என்ன? - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin