• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போதைப்பொருள் கடத்தல் பணம் மூலம் வாங்கப்பட்ட மில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கம்!

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போதைப்பொருள் கடத்தல் பணம் மூலம் வாங்கப்பட்ட மில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்டதாக வெளிச்சத்திற்கு வந்துள்ள ரூபாய் 44.5 மில்லியன் பெறுமதியான காணி மற்றும் இரண்டு மாடி வீடு உள்ளிட்ட சொத்துக்களைப் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா காவல்துறையின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த சொத்துக்கள் தொடர்பான எந்தவொரு பணப்பரிமாற்றங்களுக்கும் இன்று (02-10-2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 14 வேலை நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மில்லியன் செலவு

அடா (Ada) என அழைக்கப்படும் ரணசிங்க ஆராச்சிகே சமன் குமார மற்றும் அவரது மனைவியான தோட்டவத்த படகே சங்கீதா பிரியதர்ஷனி ஆகியோருக்கு எதிராகப் பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இத்தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பஹல கடுனேரிய பகுதியில் அமைந்துள்ள 24.80 பேர்ச்சஸ் நிலப்பரப்பைக் கொண்ட காணி ஒன்று சங்கீதா பிரியதர்ஷனியின் பெயரில் ரூபாய் 9.5 மில்லியனுக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் பணம் மூலம் வாங்கப்பட்ட மில்லியன் ரூபாய் சொத்துக்கள் முடக்கம்! | Assets Worth Rs 44 5M Frozen Over Drug Money

பின்னர் அக்காணியில் சுமார் ரூபாய் 35 மில்லியன் செலவில் இரண்டு மாடி வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் 2006 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 7(1) பிரிவின் கீழ் குறித்த சொத்துக்கள் தொடர்பிலான எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் இன்று (02-10-2026) முதல் 14 வேலை நாட்களுக்கு இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி | Makkal Osai

Next Post

பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை குறையுமா? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை குறையுமா? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விலை குறையுமா? மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin