• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தெளிவாகும் உண்மை.. ஓமன் பைலட்டை அனுப்பியது யார்? பகீர் கிளப்பிய இஸ்ரேல் பிரதமர் – வார்னிங் | Dubai – Tel Aviv Flight: Who ever sent this pilot will pay a very heavy price, says Benjamin Netanyahu

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தெளிவாகும் உண்மை.. ஓமன் பைலட்டை அனுப்பியது யார்? பகீர் கிளப்பிய இஸ்ரேல் பிரதமர் – வார்னிங் | Dubai – Tel Aviv Flight: Who ever sent this pilot will pay a very heavy price, says Benjamin Netanyahu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Friday, October 2, 2026, 20:50 [IST]

டெல்அவிவ்: ”காலம் செல்ல செல்ல நிலைமை தெளிவாகி வருகிறது. விமான தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு ஆட்பட்டவராக இருக்கிறார்.அவரை அனுப்பியவர் யாராக இருந்தாலும் கடும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும்” என்று கொதித்தப்படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியுள்ளார்.

dubai-tel-aviv-flight-who-ever-sent-this-pilot-will-pay-a-very-heavy-price-says-benjamin-netanya

துபாய் – டெல்அவிவ் விமானத்தை கடத்தி அதில் பயணித்த 180 பேரையும் கொல்ல ஓமன் துணை விமானி முயன்ற சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது. இந்த ஓமன் துணை விமானி தன்னுடன் பணியில் இருந்த இந்திய கேப்டனான பைலட் ஸ்மித் மச்சாரை கொடூரமாக கத்தியால் குத்திவிட்டு விமான விபத்தை ஏற்படுத்த முயன்றார்.

அதிர்ஷ்டவசமாக அவரது முயற்சி பயணிகளால் தடுக்கப்பட்டது. இதனால் விமானம் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. தற்போது ஓமன் துணை விமானி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் அவரை பற்றிய விவரங்களை வெளியிடாமல் மறைக்கப்பட்டு வருகிறது.

“அப்பா நாம சாககூடாது”.. விமானத்தில் அலறிய 6 வயது சிறுமி.. இந்திய விமானி உள்பட 180 பேரை காப்பாற்றியதே இவர் தான்

இதனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கோபத்தில் உள்ளார். குறிப்பாக விமானத்தை ஓட்டி சென்ற ஓமன் துணை விமானி யார்? பின்னணி என்ன? அவரை இயக்குவது யார்? என்பது தொடர்பாக இஸ்ரேல் உளவுத்துறை ‘மொசாத்’ தீவிரமாக விசாரித்து வருகிறது.

இதற்கிடையே தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு வார்னிங் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் பெஞ்சமின் நெதன்யாகு பேசியதாவது: ”காலம் செல்ல செல்ல நிலைமை தெளிவாகி வருகிறது. விமான தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு ஆட்பட்டுள்ளார்.

அனைத்து பயணிகளுடன் விமானத்தை தரையில் மோத செய்து எல்லோரையும் கொல்வது தான் அந்த பைலட்டின் நோக்கமாக இருந்துள்ளது. அதற்காக தான் அவர் வந்துள்ளார். அவரை யாராவது அனுப்பினார்களா? என்பது பற்றி விசாரித்து வருகிறோம். அவரை அனுப்பியவர் யாராக இருந்தாலும் கடும் விலையை கொடுக்க வேண்டி இருக்கும்” என்று வார்னிங் செய்துள்ளார்.

யூதர்களை கொல்லணும்.. இஸ்ரேல் விமானத்தை ஓமன் துணை விமானி கடத்த முயன்றது ஏன்? பின்னணியில் பாலஸ்தீனம்

யூதர்களை கொல்லணும்.. இஸ்ரேல் விமானத்தை ஓமன் துணை விமானி கடத்த முயன்றது ஏன்? பின்னணியில் பாலஸ்தீனம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்போது வரை இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள பயங்கரவாத அமைப்பு அல்லது ஏதேனும் ஒரு நாட்டை குற்றம்சாட்டவில்லை. ஆனால் இந்த சம்பவத்தின் பின்னணியில் ஈரான் இருக்கலாம் என்ற சந்தேகம் இஸ்ரேலுக்கு உள்ளது. இதற்கு ஏற்ப தான் ஓமன் பைலட் பற்றிய சில தகவல்கள் வெளியாகின.

அதாவது அந்த ஓமன் துணை விமானி இஸ்ரேலுக்கு எதிரான மனநிலை கொண்டவர் என்றும், பாலஸ்தீனத்தின் ஆதரவாளர் என்றும் தெரியவந்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்த நிலையில் அதற்கு பழிவாங்கும் வகையில் ஓமன் துணை விமானி இப்படி செய்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் விமானத்தில் ஓமன் பைலட் எப்படி? விமான கடத்தல் பின்னணியில் பகீர்! அப்பட்டமான விதிமீறல்?

இஸ்ரேல் விமானத்தில் ஓமன் பைலட் எப்படி? விமான கடத்தல் பின்னணியில் பகீர்! அப்பட்டமான விதிமீறல்?

ஏனென்றால் சமீபத்தில் 2 ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் காசாவில் செயல்படடு வரும் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் புரிந்தது. இதில் ஹமாஸ் அமைப்பு என்பது ஈரான் அமைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு ஈரான் தான் ஆயுத சப்ளைகளை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

Israel PM Benjamin Netanyahu says that, “At Time Passes the situation is becoming clearer. The person who carried out the aerial attack was driven by Islamic terrorism. Whoever sent him will have to pay a heavy price,”.

Read More

Previous Post

பாபா வங்காவின் கணிப்பு: ஒக்டோபர் முதல் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் அதிஷ்ட மழையில் நனையவுள்ள  5 ராசிகள்! – Sri Lanka Tamil News

Next Post

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு – Sri Lanka Tamil News

Next Post
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு – Sri Lanka Tamil News

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin