• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Smit Machchhar | விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது..? இந்திய தூதரகம் முக்கிய தகவல்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Smit Machchhar | விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது..? இந்திய தூதரகம் முக்கிய தகவல்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 02, 2026 2:39 PM IST

விமானி ஸ்மித் உடன் பிரதமர் மோடி தற்போது பேசினார்.

ஸ்மித் மச்சார்
ஸ்மித் மச்சார்

விமான கடத்தலை தடுக்க முயன்றபோது படுகாயமடைந்த இந்தியாவைச் சேர்ந்த விமானி ஸ்மித் மச்சார் நலமுடன் இருப்பதாக சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற Flydubai விமானம் வானில் 17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, முதன்மை விமானியாக இருந்த இந்தியாவைச் சேர்ந்த ஸ்மித் மச்சாரை, துணை விமானியாக இருந்த ஓமனைச் சேர்ந்த நபர் கத்தியால் குத்தினார்.

ஓமனைச் சேர்ந்த துணை விமானியை பயணிகள் பிடித்ததையடுத்து, கத்திக்குத்து காயத்துடன் விமானத்தை இயக்கிய ஸ்மித் மச்சார், அதில் இருந்த 180 பயணிகளை துணிச்சலாக காப்பாற்றினார் பலத்த காயமடைந்த விமானி ஸ்மித் மச்சார் சவுதி அரேபியாவில் தபூக் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை சந்தித்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர், ஸ்மித் மச்சார் நலமுடன் இருப்பதாகவும், நன்றாக சிரித்து உரையாடுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி.. விரைவில் குணமடைய வாழ்த்து!

இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஸ்மித் மச்சாரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், காயங்களில் இருந்து விரைவில் குணமடைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விமானி ஸ்மித் உடன் பிரதமர் மோடி தற்போது பேசினார். அப்போது இக்கட்டான சூழலில் தீரத்துடன் செயல்பட்டது எப்படி என தனது அனுபவத்தை விமானி ஸ்மித், பிரதமர் மோடியிடம் பகிர்ந்தார். மேலும், விமானி ஸ்மித் விரைவாக உடல்நலம் பெற வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Read More

Previous Post

மாசம் 1 லட்சம் சம்பளம் இல்லைன்னா பெங்களூர் பக்கமே வராதீங்க.. இளம் டெக் ஊழியரின் பரபர அட்வைஸ் ..! | “₹12 Lakh Salary Feels Like ₹4 Lakh in Bengaluru”: Techie’s Video on Rents and Traffic Goes Viral

Next Post

துவான் இப்ராஹிம் வலியுறுத்தல் – Malaysiakini

Next Post

துவான் இப்ராஹிம் வலியுறுத்தல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin