• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மாசம் 1 லட்சம் சம்பளம் இல்லைன்னா பெங்களூர் பக்கமே வராதீங்க.. இளம் டெக் ஊழியரின் பரபர அட்வைஸ் ..! | “₹12 Lakh Salary Feels Like ₹4 Lakh in Bengaluru”: Techie’s Video on Rents and Traffic Goes Viral

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மாசம் 1 லட்சம் சம்பளம் இல்லைன்னா பெங்களூர் பக்கமே வராதீங்க.. இளம் டெக் ஊழியரின் பரபர அட்வைஸ் ..! | “₹12 Lakh Salary Feels Like ₹4 Lakh in Bengaluru”: Techie’s Video on Rents and Traffic Goes Viral
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாசம் 1 லட்சம் சம்பளம் இல்லைன்னா பெங்களூர் பக்கமே வராதீங்க.. இளம் டெக் ஊழியரின் பரபர அட்வைஸ் ..!

பெங்களூர் குறித்து சமூகவலைத்தளத்தில் தினமும் ஏதாவது ஒரு விஷயம் குறித்து டிரெண்டாகும், டிராபிக், வீட்டு வாடகை, பணிநீக்கம், மழை நேரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பது என ஏதாவது ஒரு விஷயத்திற்காகப் பெங்களூர் டிரெண்டாகும். ஆனால் இந்த முறை சற்று மாறுபட்ட விஷயத்திற்காக டிரெண்டாகியுள்ளது, சமீபத்தில் இன்ஸ்டாகிராம்-ல் சிவாங்க் கோயல் என்ற நபர் வெளியிட்ட ஒரு வீடியோ பெரியளவிலான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஒரு எம்என்சி நிறுவனத்தில் பிராடெக்ட் மேனேஜராக இருக்கும் சிவாங்க் கோயல் சமுக வலைத்தளத்தில் ஒரு கன்டென்ட் கிரியேட்டராகவும் இருக்கிறார். இவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இளம் தலைமுறையினரின் சம்பளமும், பெங்களூர் வாழ்க்கையும் எந்தளவுக்குக் கடுமையாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

மாசம் 1 லட்சம் சம்பளம் இல்லைன்னா பெங்களூர் பக்கமே வராதீங்க.. இளம் டெக் ஊழியரின் பரபர அட்வைஸ் ..!

இந்த வீடியோவின் துவக்கத்திலேயே உங்களுடைய சம்பளம் 1 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், நீங்கள் கட்டாயம் பெங்களூருவுக்கு வரக்கூடாது என கூறுகிறார் சிவாங்க் கோயல். பெங்களூரில் வாழ்வது மட்டும் காஸ்ட்லி அல்ல பொழுதுபோக்கு கூட மிகவும் காஸ்ட்லியாக தான உள்ளது, அனைத்து சினிமா டிக்கெட் முதல் காஃபி ஷாப், ஹோட்டல் வரையில் அனைத்திற்கும் மற்ற நகரங்களைக் காட்டிலும் அதிகம் செலவு செய்ய வேண்டியுள்ளது.

ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் டிக்கெட், ஒவ்வொரு Hobby-க்கும் சப்ஸ்கிரிப்ஷன் அதற்கும் அதிகமான கட்டணம் இப்படி எங்குச் சென்றாலும், எதற்கெடுத்தாலும் அதீத கட்டணம் வசூலிக்கும் நகரமாக உள்ளது இந்த பெங்களூர் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவில் சிவாங்க் கோயல், பெங்களூரில் பெரும்பாலான மக்கள் புதிய வீட்டுக்கு மாறும் போது 2 லட்சம் ரூபாய் தொகையை செக்யூரிட்டி டெபாசிட் தொகையாகக் கேட்கிறார்கள், இதை எவ்விதமான கேள்வியும் இல்லாமல் மக்களும் கொடுக்கின்றனர். வீட்டு வாடகை பற்றிக் கேட்கவே வேண்டாம், அடுத்த முக்கிய விஷயம் கேப் வெறும் 5 கிலோமீட்டர் செல்ல 600 ரூபாய் கட்டணம், இதற்கு ஒரு மணிநேர பயணம், இதில் பெரும்பாலான நேரம் டிராபிக்கில் இருப்போம். இப்படி ஒட்டுமொத்த நகரமும் வர்த்தகமயமாகியுள்ளது. வீட்டு விட்டு வெளியே சென்றாலேயே பெரிய பில் நம் தலையில் விழுகிறது.

இதனால் மாதம் 1 லட்சம் வீதம் வருடத்திற்கு 12 லட்சம் சம்பாதித்தாலும் அது வெறும் 4 லட்சம் என்ற பீல் தான் கொடுக்கிறது. இந்த 4 லட்சம் ரூபாய் சம்பளம் கொண்ட வாழ்க்கையைத் தான் வாழ முடிகிறது. இதனால் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் இல்லாமல் பெங்களூருக்கு வர வேண்டாம் எனத் தனது வீடியோவில் குமுறியுள்ளார் சிவாங்க் கோயல்.

மேலும் பொழுதுபோக்கிற்காக கப்பன் பார்க் இருக்கே என நீங்கள் கேட்கலாம், ஆனால் அதற்குப் பல மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். போய் வர கேப்பிற்கு 1000 ரூபாய் வரையில் செலவு செய்ய வேண்டிய நிலையைத் தான் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு பலர் பிஜி-யில் தங்கலாம், மெட்ரோ – பஸ்-ல் பயணிக்கலாம், செலவு இல்லாத இடத்தில் நேரத்தைச் செலவு செய்யலாம் என கூறினாலும் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் நபருக்கு இதை சொல்ல முடியுமா..?

உதாரணமாகச் சென்னையில் 150 -200 ரூபாய்க்கும் கிடைக்கும் சிக்கன் பிரியாணி எங்கு 350 -450 ரூபாய். விலை குறைவாக இருக்கும் இடத்தில் அளவிலும், தரத்திலும் குறைகிறது. இதேபோல் சென்னையில் பஸ் – ரயில் டிக்கெட் விலைக்கும், பெங்களூர் விலைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பெரும் வித்தியாசம் உள்ளது.

இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் சென்னையில் 1 லட்சம் சம்பளம் வாங்குவோர் ஆடம்பர வாழ்க்கையை வாழ முடியும் என்றால் பெங்களூரில் மிடில் கிளாஸ் மக்கள் வாழ்க்கை வாழ்வதே கடினம்.

Share This Article

English summary

“₹12 Lakh Salary Feels Like ₹4 Lakh in Bengaluru”: Techie’s Video on Rents and Traffic Goes Viral

“₹12 Lakh Salary Feels Like ₹4 Lakh in Bengaluru”: Techie’s Video on Rents and Traffic Goes Viral — மாசம் 1 லட்சம் சம்பளம் இல்லைன்னா பெங்களூர் பக்கமே வராதீங்க.. இளம் டெக் ஊழியரின் பரபர அட்வைஸ் ..!

Story first published: Friday, October 2, 2026, 17:06 [IST]

Other articles published on Oct 2, 2026

Read More

Previous Post

2027 உலகக்கோப்பை.. இந்திய பிளேயிங் XIல் குல்தீப் யாதவ் வேண்டாம்.. கங்குலி தேர்வு செய்த அணி! | Sourav Ganguly predicts the India Playing XI for the ICC Cricket World Cup 2027 without Kuldeep Yadav

Next Post

Smit Machchhar | விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது..? இந்திய தூதரகம் முக்கிய தகவல்! | World News (உலக செய்திகள்)

Next Post
Smit Machchhar | விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது..? இந்திய தூதரகம் முக்கிய தகவல்! | World News (உலக செய்திகள்)

Smit Machchhar | விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது..? இந்திய தூதரகம் முக்கிய தகவல்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin