• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை: பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணம் – திருச்சி விமான சேவை: பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல்நாளில் இரு வழித்தடங்களிலும் மொத்தமாக 89 பயணிகள் பயணம் மேற்கொண்டனா்.

திருச்சி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏற்கனவே விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.



கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த விமான சேவையானது இரத்து செய்யப்பட்டது.

மீண்டும் விமான சேவை 



இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை, இண்டிகோ நிறுவனம் சார்பில் நேற்று (01) முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

யாழ்ப்பாணம் - திருச்சி விமான சேவை: பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் | Flight Services Between Trichy And Jaffna Resume

இதில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சுமார் 45 முதல் 50 நிமிடங்களிலேயே யாழ்ப்பாணத்தை சென்றடையலாம். வாரத்தில செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் இந்த விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.



நேற்று யாழ்பாணத்தில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 45 பயணிகளும், திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற விமானத்தில் 44 பயணிகளும் பயணம் மேற்கொண்டனர்.



யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

MP பதவியை ராஜினாமா செய்த பிகேஆரின் லீ சீன் சுங் | Makkal Osai

Next Post

சிஎஸ்கே அணியில் பொல்லார்ட்? பீதியில் மும்பை அணி ரசிகர்கள்.. அக்டோபர் 7ல் நடக்கப்போகும் சம்பவம்! | Pollard: Mumbai Indians Legend Kieron Pollard Enters SA20 Auction Pool; Could JSK Sign Him?

Next Post
சிஎஸ்கே அணியில் பொல்லார்ட்? பீதியில் மும்பை அணி ரசிகர்கள்.. அக்டோபர் 7ல் நடக்கப்போகும் சம்பவம்! | Pollard: Mumbai Indians Legend Kieron Pollard Enters SA20 Auction Pool; Could JSK Sign Him?

சிஎஸ்கே அணியில் பொல்லார்ட்? பீதியில் மும்பை அணி ரசிகர்கள்.. அக்டோபர் 7ல் நடக்கப்போகும் சம்பவம்! | Pollard: Mumbai Indians Legend Kieron Pollard Enters SA20 Auction Pool; Could JSK Sign Him?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin