• Login
Friday, October 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

போதைப்பொருள் கடத்தல் : கெஹல் பத்தர பத்மே எழுதிய குறிப்பேடுகள் : நீதிமன்றின் உத்தரவு

GenevaTimes by GenevaTimes
October 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
போதைப்பொருள் கடத்தல் : கெஹல் பத்தர பத்மே எழுதிய குறிப்பேடுகள் : நீதிமன்றின் உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே எழுதிய போதைப்பொருள் கடத்தல் குறித்த 08 குறிப்பேடுகளை தடயவியல் நிபுணரிடம் அனுப்புமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (01) உத்தரவிட்டார்.

 இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​போதைப்பொருள் வலையமைப்பு குறித்து இந்த சந்தேக நபரால் எழுதப்பட்ட 08 குறிப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.

புலனாய்வு அதிகாரிகள் கோரிக்கை நீதிமன்றின் உத்தரவு



குறிப்பேடுகளில் உள்ள கையெழுத்துக்களைப் பரிசோதனைக்காகத் தடயவியல் நிபுணரிடம் அனுப்புமாறு உத்தரவிடுமாறு புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர்.

போதைப்பொருள் கடத்தல் : கெஹல் பத்தர பத்மே எழுதிய குறிப்பேடுகள் : நீதிமன்றின் உத்தரவு | 8 Notebooks Related To Kehelbaddara Padme S


மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

பிளை துபாய் பைலட் ஸ்மித் மச்சாருக்கு அரசு விருது: குஜராத் முதல் மந்திரி அறிவிப்பு | Makkal Osai

Next Post

மதஅடிப்படைவாதி.. பெண்களிடம் கைகூட கொடுக்கமாட்டார்.. ஓமன் துணை பைலட்டின் ஷாக் பின்னணி | Dubai – Tel Aviv flight: Who is oman pilot? he is religious extermeist and avoided women, details here

Next Post
மதஅடிப்படைவாதி.. பெண்களிடம் கைகூட கொடுக்கமாட்டார்.. ஓமன் துணை பைலட்டின் ஷாக் பின்னணி | Dubai – Tel Aviv flight: Who is oman pilot? he is religious extermeist and avoided women, details here

மதஅடிப்படைவாதி.. பெண்களிடம் கைகூட கொடுக்கமாட்டார்.. ஓமன் துணை பைலட்டின் ஷாக் பின்னணி | Dubai - Tel Aviv flight: Who is oman pilot? he is religious extermeist and avoided women, details here

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin