அமெரிக்காவின் ரோஸ்வெல் விமானம் தாங்கி கப்பல் The Roswell aircraft carrier அதன் தாக்குதல் குழுவுடன் சான் டியாகோவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட்டது
மரைன் கார்ப்ஸின் நீர்நிலத் தாக்குதல் குழுவான இவோ ஜிமா, கடந்த திங்கட்கிழமை சான் டியாகோவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட்டது
–
மரைன்ஸ் பிரிவைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மரைன் வீரர்கள் இந்தத் தாக்குதல் குழுவில் மத்திய கிழக்கு நோக்கிச் செல்கின்றனர்
ஈரான் மீது புதிய தாக்குதலுக்கு திட்டம்
அடுத்த நவம்பர் மாத இறுதிக்குள், மூன்று விமானம் தாங்கி கப்பல்களும் இரண்டு தாக்குதல் குழுக்களும் ஈரானைச் சுற்றி நிலைநிறுத்தப்படும்.

மத்திய கிழக்கில் இந்தப் படைகள் அனைத்தும் அணிதிரட்டப்படுவதால், ஈரான் மீது புதிய தாக்குதல்களுக்கு அமெரிக்கா திட்டமிட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

