• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அக்டோபர் 10.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. 2027 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு | World Cup 2027: India vs Pakistan match to be played in October 10th in the ICC Cricket World Cup 2027 and the Schedule announced

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அக்டோபர் 10.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. 2027 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு | World Cup 2027: India vs Pakistan match to be played in October 10th in the ICC Cricket World Cup 2027 and the Schedule announced
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Yogeshwaran Moorthi

Time
Published: Thursday, October 1, 2026, 21:52 [IST]

மும்பை: 2027 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக 14 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை தொடரில், குரூப் ஏ மற்றும் குரூப் பி என்று பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இடம்பெற்றுள்ளன.

2027 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடத்தப்பட உள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 14 அணிகள் பங்கேற்க உள்ளன. 10 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ள நிலையில், 4 அணிகள் தகுதிச்சுற்று அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

World Cup 2027

தகுதிச்சுற்றில் இருந்து மொத்தமாக 2 அணிகள் குரூப் சுற்றுக்கு தகுதிபெறும். இந்த இரு அணிகளும் குரூப் சுற்றில் விளையாடும். அதன்படி குரூப் சுற்றுப் போட்டிகள் ஏ மற்றும் பி என்று பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் விளையாட உள்ளன. இந்த அணிகளுடன் தகுதிச்சுற்றில் தேர்வாகும் ஒரு அணியும் விளையாடும்.

அதேபோல் குரூப் பி பிரிவில் நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் தகுதிச்சுற்றில் தேர்வாகும் ஒரு அணியும் இணைக்கப்படும். இதன்பின் சூப்பர் 12 சுற்றுப் போட்டிகள் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து டாப் 3 இடங்களை பிடிக்கும் அணிகள், சூப்பர் 6 சுற்றில் மோதுகின்றன. இதன்பின் அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதிப் போட்டி நடக்கும்.

 இந்த காயம் ஆற நீண்ட காலமாகும்.. உலகக்கோப்பை தோல்விக்கு பின் லியோனல் மெஸ்ஸி உருக்கம்!

இந்த காயம் ஆற நீண்ட காலமாகும்.. உலகக்கோப்பை தோல்விக்கு பின் லியோனல் மெஸ்ஸி உருக்கம்!

அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கும் உலகக்கோப்பை தொடர் நவம்பர் 21ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மொத்தமாக 57 போட்டிகள் கொண்ட தொடராக உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி முதல் போட்டியில் அக்டோபர் 7ஆம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது. இதன்பின் அக்டோபர் 10ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

தொடர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளும், அக்டோபர் 17ஆம் தேதி இந்தியாவை எதிர்த்து குரூப் சுற்றுக்கு தகுதி பெறும் அணியும், அக்டோபர் 24ஆம் தேதி இந்தியா – ஜிம்பாப்வே அணிகளும் விளையாடுகின்றன. அக்டோபர் 10ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடும் ஆட்டம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

English summary

WorldCup 2027: India vs Pakistan match to be played in October 10th in the ICC Cricket World Cup 2027 and the Schedule announced

Read More

Previous Post

மகளைக் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக சக நாட்டவரைக் கொன்ற இந்தோனேசிய நபருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை. – Malaysiakini

Next Post

2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு.. போட்டிகளை நேரலையில் பார்ப்பது எப்படி?

Next Post
2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு.. போட்டிகளை நேரலையில் பார்ப்பது எப்படி?

2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு.. போட்டிகளை நேரலையில் பார்ப்பது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin