• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆத்திரம்.. கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆத்திரம்.. கணவனுக்கு மனைவி செய்த கொடூரம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 01, 2026 7:11 PM IST

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை, தூங்கிக் கொண்டிருந்தபோது உலக்கையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை கொன்ற மனைவி
கணவனை கொன்ற மனைவி

தெலங்கானா மாநிலம் மஞ்சிரியால் மாவட்டம் பிருந்தாவனம் காலனியைச் சேர்ந்தவர் மோகன். இவர் தனது மனைவி ஜமுனா மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்தார். இதனிடையே வேறொரு பெண்ணுடன் ரகசியத் தொடர்பில் இருந்த மோகன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜமுனா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகளுடன் தாய் வீட்டுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்தார்.

பின்னர் உறவினர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி, ஜமுனாவை மீண்டும் கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மனைவியைப் பிரிந்திருந்த காலத்தில் மோகன் யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வந்ததுடன், உறவினர் வீட்டிலும் தங்கியிருந்தார். சமாதானத்துக்குப் பிறகு இருவரும் சில காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மோகன், அவரைத் துன்புறுத்தத் தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த ஜமுனா, கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி, மோகன் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிலிருந்த உலக்கையால் அவரது தலையில் அடித்துக் கொலை செய்து இருக்கிறார். பின்னர், கணவனைக் கொலை செய்துவிட்டதாக ஜமுனாவே போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரேக்அப் செய்ததால் ஆத்திரம்.. ரிசார்ட்டில் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. காதலன் வெறிச்செயல்!

அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், கொலை வழக்கில் ஜமுனாவின் 14 வயது மகளுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து ஜமுனா மற்றும் அவரது மகளை போலீசார் கைது செய்தனர்.  ஜமுனாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், சிறுமியைச் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read More

Previous Post

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை…! ஈரான் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

Next Post

“2027-இல் தங்கத்தின் விலை எவ்வளவு உயரும்? இணையத்தில் வைரலாகும் பாபா வங்காவின் கணிப்பு..” | வணிகம் போட்டோகேலரி

Next Post
“2027-இல் தங்கத்தின் விலை எவ்வளவு உயரும்? இணையத்தில் வைரலாகும் பாபா வங்காவின் கணிப்பு..” | வணிகம் போட்டோகேலரி

"2027-இல் தங்கத்தின் விலை எவ்வளவு உயரும்? இணையத்தில் வைரலாகும் பாபா வங்காவின் கணிப்பு.." | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin