• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய மனுஷ நாணயக்கார!

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய மனுஷ நாணயக்கார!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளார்.

இஸ்ரேல் நாட்டுக்கான இலங்கைத் தொழிலாளர்களை அனுப்பும் பணி மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளுக்கு செல்வாக்குச் செலுத்தியமை தொடர்பான முறைப்பாடுகள் குறித்தே இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

நீதிமன்றம் தள்ளுபடி 

இவ்வழக்கு தொடர்பாகத் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் அவர் தாக்கல் செய்திருந்த முன்பிணை (Anticipatory Bail) மனுவை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகிய மனுஷ நாணயக்கார! | Ex Minister Manusha Appears At Bribery Comm

இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குவதாக அவரது சட்டத்தரணி அறிவித்திருந்த நிலையிலேயே அவர் தற்போது ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

கோட்டாக் மஹிந்திரா வங்கியில் சேர்ந்து 9 மாதத்தில் சிஇஓ.. யார் இந்த அனுப் குமார்..? | Man Became Kotak Bank CEO Within 9 Months of Joining: Who Is Anup Kumar Saha?

Next Post

180 பேரை காப்பாற்றிய பிளம்பர்! துபாய் –இஸ்ரேல் விமானம் தரையிறங்கியது எப்படி? கைக்கொடுத்த ‘டிவி ஷோ’ | How TV Show helps Israel passenger regain control of Dubai – Tel Aviv flight

Next Post
180 பேரை காப்பாற்றிய பிளம்பர்! துபாய் –இஸ்ரேல் விமானம் தரையிறங்கியது எப்படி? கைக்கொடுத்த ‘டிவி ஷோ’ | How TV Show helps Israel passenger regain control of Dubai – Tel Aviv flight

180 பேரை காப்பாற்றிய பிளம்பர்! துபாய் –இஸ்ரேல் விமானம் தரையிறங்கியது எப்படி? கைக்கொடுத்த ‘டிவி ஷோ’ | How TV Show helps Israel passenger regain control of Dubai - Tel Aviv flight

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin