• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வேலையிலக்க போகும் ஆப்பிளின் முக்கிய பொறியியல் ஊழியர்கள்

GenevaTimes by GenevaTimes
September 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வேலையிலக்க போகும் ஆப்பிளின் முக்கிய பொறியியல் ஊழியர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம், தனது நிர்வாக கட்டமைப்பை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி வரும் இயக்குநர்கள் உள்ளிட்ட சில பொறியியல் திட்ட மேலாளர்களை பணி நீக்கம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்றுள்ள நிலையில், நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், முடிவெடுக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கும் நிர்வாக ரீதியான பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இதன் ஒரு பகுதியாகவே பொறியியல் பிரிவில் உள்ள நிர்வாகப் பதவிகளை மறுஆய்வு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி

உலகளவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியும் தீவிரமடைந்துள்ளது.

வேலையிலக்க போகும் ஆப்பிளின் முக்கிய பொறியியல் ஊழியர்கள் | Key Apple Engineering Staff Set To Lose Their Jobs


இந்த சூழலில், ஆப்பிள் நிறுவனமும் தனது பொறியியல் திறன்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், தயாரிப்பு மேம்பாட்டு பணிகளை விரைவுபடுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஆப்பிள் நிறுவனத்தில் சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ள ஜான் டெர்னஸ், தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள நிலையில், பொறியியல் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதுடன், நிறுவனத்துக்கு புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.



அதேவேளை, ஏற்கனவே சந்தையில் உள்ள ஆப்பிள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளிலிருந்து அதிக வருவாயை ஈட்டுவதற்கான வழிகளையும் நிறுவனம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அமைச்சரவை, புதிய குறைந்தபட்ச ஊதிய உயர்விலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSMEs) தற்போதைக்கு விலக்கு அளித்துள்ளது – Malaysiakini

Next Post

ஒரே ஆண்டில் 18 போர்க்கப்பல்கள்! கடல்சார் பாதுகாப்பில் எதிரி நாடுகளை மிரள வைக்கும் இந்தியா | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஒரே ஆண்டில் 18 போர்க்கப்பல்கள்! கடல்சார் பாதுகாப்பில் எதிரி நாடுகளை மிரள வைக்கும் இந்தியா | India News (இந்தியா செய்திகள்)

ஒரே ஆண்டில் 18 போர்க்கப்பல்கள்! கடல்சார் பாதுகாப்பில் எதிரி நாடுகளை மிரள வைக்கும் இந்தியா | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin